Neerae En Sontham Neerae En Anbar – நீரே என் சொந்தம் நீரே
Neerae En Sontham Neerae En Anbar – நீரே என் சொந்தம் நீரே
நீரே என் சொந்தம் நீரே என் அன்பர்
நீரே என் நண்பர் நீரே என் ராஜா
என்னை ஆளுமே
என்னை நடத்திடும் என்னை காத்திடும்
என்னை நிரப்பிடும் உம் அன்பால் நிரப்பிடும்
- வெண்மையும் சிவப்புமானவர்
ஆயிரம் பதினாயிரம் சிறந்தவர்
புறாவின் கண்கள் உடையவர்
முற்றிலும் அழகு உள்ளவர்
இவரே இவரே என் நேசர் என் நேசர்
- எந்தன் நேசர் நெஞ்சமே
நான் சாயும் மஞ்சமே
நேசர் எனக்கு உரியவர்
நான் அவருக்குரியவள் - இடதுகை என் தலைகீழே
வலக்கரம் என்னை அணைக்குதே
நேசர் அன்பு இன்பமே
தேனிலும் அதி மதுரமே
Neerae En Sontham Neerae En Anbar song lyrics in English
Neerae En Sontham Neerae En Anbar
Neerae en nanbar neerae en raja
Ennai Aalumae
Ennai nadathidum Ennai kaathidum
Ennai nirappidum Um anbaal Nirappidum
1.Venmaiyum sivappumanavar
Aayiram pathinayiram siranthavar
Puravin kangal udaiyavar
Muttrilum Alagu ullavar
Evarae Evarae En neasar En Neaser
2.Enthan Neasar nenjamae
Naan saayum manjamae
Neasar Enakku uriyavar
Naan avarukkuriyavar
3.Idathukai en thalai keezhae
valakkaram ennai anaikkuthae
Nsear Anbu inbamae
Theanilum Athi mathuramae
Neerae En Sontham Neerae En Anbar lyrics, Neerae en sontham lyrics, Neere en sontham lyrics