Neerae En Devanae – நீரே என் தேவனே

Deal Score+2
Deal Score+2

Neerae En Devanae – நீரே என் தேவனே

1.நீரே என் தேவனே
நீரே என் ஆண்டவர்
நீரே என் இரட்சகர்
உம்மை ஆராதிப்பேன்

தேவனே தேவனே தேவனே
துதிக்கிறோம் துதிக்கிறோம் துதிக்கிறோம்.
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் நீரே… 2.

  1. மகிமையின் தேவனே மாட்சிமையின் தேவனே பரிசுத்த தேவனே உம்மைத் தொழுகிறோம்

3.உன்னத தேவனே சத்திய தேவனே கனம்
பெற்ற ராஜனே என்றும் வாழ்த்துகிறோம்

  1. நீதியின் தேவனே நம்பிக்கையின் தேவனே
    நித்திய தேவனே உம்மைப் போற்றுகிறோம்

Neerae En Devanae song lyrics in English

1.Neerae En Devanae
Neerae En Aandavar
Neerae En Ratchkar
Ummai Aarathippean

Devanae devanae devanae
Thuthikkirom Thuthikkirom thuthikkirom
Parisuthar Parisuthar parisuthae neerae-2

2.Magimaiyin devane maatchimaiyin devanae
parisutha devanae ummai thozhukirom

3.Unnatha devane saththiya devanae ganam
pettra raajanae entrum vaalthukirom

4.Neethiyin devanae nambikkaiyin devanae
nithhiya devanae ummai pottrukirom

Neerae En Devanae lyrics, Neerae En Devanae song lyrics, Neerae En Devane lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo