நீர் பின்வாங்குவதில்லையே – Neer Pinvaanguvathillaiyae

Deal Score0
Deal Score0

நீர் பின்வாங்குவதில்லையே – Neer Pinvaanguvathillaiyae Tamil Christian Promise Song lyrics,Tune and sung by Hosanna K Joseph.

நன்மை செய்யும் தேவனே
நாள் முழுதும் என் ஏக்கமே
எனக்கு நன்மை செய்ததில்
நீர் பின்வாங்குவதில்லையே

நீரே கர்த்தர் நீரே ராஜா
சொன்ன வார்த்தை
நிறைவேற்றி முடிக்கின்றவர்

அக்கினி ஜுவாலையில்
உம் தாசரைக் காக்கவே
கூடவே சென்றீரே நீர்
பின்வாங்கிடவில்லையே
நீர் முன்செல்ல எல்லாம் மாறுமே
சுடும் நெருப்பது தென்றல் ஆகுமே

வெறுங் கோலும் கையுமாய்
பயந்து சென்றாலும்
இருபரி வாரமாய்
திரும்பிடச் செய்தீரே
நீர் முன்செல்ல எல்லாம் மாறுமே
மனிதர் சூழ்ச்சிகள் மறைந்தே போகுமே

நீர் பின்வாங்குவதில்லையே song lyrics, Neer Pinvaanguvathillaiyae song lyrics. Tamil songs.

Neer Pinvaanguvathillaiyae Song Lyrics in English

Nanmai Seiyum Devanae
Naal muluthum En Yeakkamae
Enakku Nanmai Seithathil
Neer Pinvaanguvathillaiyae

Neerae Karthar Neerae raja
Sonna Vaarthai
Niraivettri Mudikkintravar

Akkini Joovalaiyil
Um Thaasarai Kaakkavae
Koodavae Sentreerae
Neer Pinvaanguvathillaiyae
Neer Mun sella Ellaam Maarumae
kadum Neruppathu Thentral Aagumae

Verum Koum Kaiyumaai
Bayanthu Sentralaum
Irupari vaaramaai
Thirumbida Seitheerae
Neer Mun sella Ellaam Maarumae
Manithar Soolchikal Marainthae Poguame.

வாக்குத்தத்த ஆராதனை
Rev. ஓசன்னா k ஜோசப்
வாலிபம் இயேசுவுக்கே ஊழியங்கள்

godsmedias
      Tamil Christians songs book
      Logo