Neer Oruvare Nirandharamaiya – நீர் ஒருவரே நிரந்தரம்

Deal Score0
Deal Score0

Neer Oruvare Nirandharamaiya – நீர் ஒருவரே நிரந்தரம்

நீர் ஒருவரே நிரந்தரம் ஐயா
நான் மரிக்கும் வரை வருபவரையா(2)
இயேசையா நீர் என் பெலன்
என்னில் இருப்பதாலே நான் வாழ்கிறேன் (2)

1) எல்லாம் முடிந்ததென்று எண்ணி மூலையில் இருந்தேன்
இனி ஆரம்பம் என்று சொல்லி கரம் பிடித்தவரே(2) -இயேசையா

2) மனிதர் முகம் பார்த்து பார்த்து கலங்கி நின்றேனையா
என்னை படைத்தவரே உம்மை பார்த்து உயர்கின்றேனையா(2) -இயேசையா

3) மேய்பனில்லா ஆட்டை போல நின்ற எனக்கு
உம் காருண்யதால் புது வாழ்வு வாழ்கின்றேனைய்யா(2) -இயேசைய்யா

Neer Oruvare Nirandharamaiya song lyrics in English

Neer Oruvare Nirandharamaiya
Naan Marikkum Varai Varubavaraiya-2
Yesaiya Neer En Belan
Ennil Iruppathalae Naan Vaalkirean -2

1.Ellaam Mudinthathentru Enni Moolaiyil Irunthean
Ini Aarambam Entru Solli Karam Pidithavarae -2- Yesaiya

2.Manithar Mugam Paarthu Paarthu Kalangi Nintreanaiya
Ennai Padaithavarae Ummai Paarthu Uyarkintreanaiya -2- Yesaiya

3.Meipanilla Aattai pola Nintra Enakku
Um Kaarunyathaal puthu Vaalvu Vaalkintreanaiya -2- Yesaiya

Neer Oruvare Nirandharamaiya is a Tamil Christian Worship song that means You alone are eternal, Jesus. Composed sung and lyrics by Rajkumar

godsmedias
      Tamil Christians songs book
      Logo