Neer nindral arputham song lyrics – நீர் நின்றால் அற்புதம்
Neer nindral arputham song lyrics – நீர் நின்றால் அற்புதம்
நீர் நின்றால் அற்புதம்
நீர் நடந்தால் அற்புதம்
நீர் பார்த்தால் அற்புதம்
வார்த்தை சொன்னால் அற்புதம் – 2
ஆகாதது என்று ஏதுமில்லை உம்மால் – 2 காணும்
வானம் பூமி யாவும் அன்று உம்மால் ஆனதே – 2
கண்ணோக்கி பாரும் தேவனே இயேசுவே
எல்லாம் உம்மால் கூடுமே – 2
எனக்கு இரங்கும் என்று கூப்பிட்ட குருடன் பார்த்தானே – 2
உம்மை தொட்டு பாா்க்க துணிந்த ஒருத்தி சுகமும் அடைந்தாளே
சுகமும் அடைந்தாளே அற்புத சுகமும் அடைந்தாளே – நீர் நின்றால்
இயேசுவின் நாமத்தில் நட என்றதும் முடவன் நடந்தானே -2 2
நான்கு நாளாகி நாறும் என்றாலும் மரித்தவன் பிழைத்தானே
மரித்தவன் பிழைத்தானே லாசரு மரித்தும் பிழைத்தானே -நீர் நின்றால்