Neer Irunthaal enaku pothum yessaiya – நீர் இருந்தால் எனக்கு போதும்

Deal Score+2
Deal Score+2

Neer Irunthaal enaku pothum yessaiya – நீர் இருந்தால் எனக்கு போதும்

நீர் இருந்தால் எனக்கு போதும் இயேசையா
உம்மை பின்பற்றி நான் வருவேன் இயேசையா

உம் வார்த்தை போதுமையா
உம் பார்வை போதுமையா
நீர் இருந்தால் போதுமையா
உங்க அன்பு போதுமையா- 2

  1. எத்தனை துன்பங்கள் இருந்தாலுமே
    இன்னல்கள் சூழ்ந்தாலுமே
    எத்தனை வேதனை வந்தாலுமே
    நிர்பந்தம் ஆனாலுமே – உம்
  2. வாழ்க்கை படகு உடைந்தாலுமே
    கடலில் கலந்தாலுமே
    அலைகள் மூழ்கி போனாலுமே
    ஆசைகள் அழிந்தாலுமே – உம்
  3. ஆஸ்திகள் எல்லாம் போனாலுமே
    அனாதை ஆனாலுமே
    உறவுகள் எல்லாம் கைவிட்டாலும்
    வாழ்வை இழந்தாலுமே – உம்

Neer Irunthaal enaku pothum yessaiya song lyrics in English

Neer Irunthaal enaku pothum yessaiya
Umami pinpattri naan varuvean – yeasaiya

Um vaarthai pothumaiya
um paarvai pothumaiya
neer irunthaal pothumaiya
Unga Anbu pothumaiya

1.Ethanai thunbangal irunthalumae
Innalgal soolnthalumae
eththanai vedhanai vanthakuame
Nirpantham aanalumae – um

2.Vaalkkai padagu udainthalumae
kadalil kalanthalumae
alaigal moolgi ponalumae
aasaigal alinthalumae – um

3.Aasthigal ellaam ponalumae
anathai aanalumae
uravugal ellaam kaivittalum
vaalvai ilanthalum – um

Neevunte Naku chalu yesayya Telugu Christian Song

Jeba
      Tamil Christians songs book
      Logo