Neer Illamal Ingu naan illaiyae song lyrics – நீர் இல்லாமல் இங்கு நான் இல்லையே
Neer Illamal Ingu naan illaiyae song lyrics – நீர் இல்லாமல் இங்கு நான் இல்லையே
நீர் இல்லாமல் இங்கு நான் இல்லையே
உன் துணை போதும் பயமில்லையே -2
துயரம் நீங்கி போகும்
மலைகள் விலகி போகும் -2
நேசரை துதித்து பாடிடுவேன்
தேவனை மகிழ்ந்து பாடிடுவேன்
நேசரை துதித்து பாடிடுவேன்
தேவனை புகழ்ந்து பாடிடுவேன்
நீர் இருந்தால் துயரம் நீங்கி போகும்
நீர் இருந்தால் மலைகள் விலகிவிடும் -2
1.ஆபத்திலிருந்து காக்கும் நேசரே (நல்)
மரணப் படுக்கையை மாற்றின தேவனே -2
பாதுகாத்தீர் உம் கிருபையினால்
சரணடைவேன் உம் சமூகத்திலே
பாதுகாத்தீர் உம் கிருபையினால்
சரணடைந்தேன் உம் சமூகத்திலே
நேசரை துதித்து பாடிடுவேன்
தேவனை மகிழ்ந்து பாடிடுவேன்
நேசரை துதித்து பாடிடுவேன்
தேவனை புகழ்ந்து பாடிடுவேன்
நீர் இருந்தால் துயரம் நீங்கி போகும்
நீர் இருந்தால் மலைகள் விலகிவிடும் -2
2.மீளமுடியா துயரம் நீக்க
என்னை மீட்க வந்த தேவனே
துயரம் சூழ்ந்த எந்தன் நிலையை
சுமந்து சென்றீர் அன்பாலே
உள்ளங்கையில் என்னை வரைந்தீரே
கருவின் முன்னே அறிந்தீரே -2
நேசரை துதித்து பாடிடுவேன்
தேவனை மகிழ்ந்து பாடிடுவேன்
நேசரை துதித்து பாடிடுவேன்
தேவனை புகழ்ந்து பாடிடுவேன்
நீர் இருந்தால் துயரம் நீங்கி போகும்
நீர் இருந்தால் மலைகள் விலகிவிடும் -2
Nesarai Tamil Christian song lyrics by Larwin Job – நேசரை