நீங்கதா என் தெய்வம் – Neengetha En Deivam
நீங்கதா என் தெய்வம் – Neengetha En Deivam Tamil Christian Song Tune, Lyrics & Vocal by Samuel Issac Newton J. Grace Apostolic Faith Church.
நீங்கதா என் தெய்வம் – 2
உம்மை பாட வந்தேனே உம்மை துதிக்க வந்தேனே
உம்மை மனதார நன்றி பலி செலுத்த வந்தேனே – 2
1.நம்பின நண்பன் என்னை
நட்டாட்ற்றில் விட்ட போது
நண்பனாய் தோள் கொடுத்து
கையோடு தூக்கினீரே
உம்மை பாட வந்தேனே உம்மை துதிக்க வந்தேனே
உம்மை மனதார நன்றி பலி செலுத்த வந்தேனே – 2
2.மனிதனால் ஒதுக்கப்பட்ட என்னையும் தேடி வந்து
மனதார அன்பு செலுத்தி
மறுவாழ்வு கொடுத்து விட்டீர்.
உம்மை பாட வந்தேனே உம்மை துதிக்க வந்தேனே
உம்மை மனதார நன்றி பலி செலுத்த வந்தேனே – 2
3.தூரமாய் போன என்னை
தூரத்தில் எதிர்பார்த்து துரிதமாய் ஓடிவந்தீர் மார்போடு அணைத்துக் கொண்டீர்.
உம்மை பாட வந்தேனே உண்மை துதிக்க வந்தேனே
உம்மை மனதார நன்றி பலி செலுத்த வந்தேனே – 2
Neengetha En Deivam Song Lyrics in English
Neengetha En Deivam-2
Ummai Paada Vantheanae Ummai thuthikka Vantheanae
Ummai Manathara Nantri Bali Selutha vantheanae-2 – Neengathaan En Deivam
1.Nambina Nanban Ennai
Nattattril Vittapothu
Nanbanaai Thozh Koduthu
Kaiyodu Thookkineerae – Ummai Paada
2.Manithanaal Othukappatta Enaniyum Theadi Vanthu
Manathara Anbu Seluthi
Maruvaalvu Koduthu Vitteer – Ummai Paada
3.Thooramaai pona Ennai
Thooraththil Ethirpaarthu Thurithamaai Oodivantheer
Maarbodu Anaithukondeer – Ummai Paada
நீங்கதா என் தெய்வம் song lyrics, Neengetha En Deivam song lyrics.