Neenga Podhum Enakku song lyrics – நீங்க போதும் எனக்கு
Neenga Podhum Enakku song lyrics – நீங்க போதும் எனக்கு
நீங்க போதும் எனக்கு (2)
உம்மைய்யல்லாமல் எனக்கு யாருண்டு
இயேசு அல்லாமல் எனக்கு யாருண்டு
அனுபல்லவி
மனுஷன் என்னை வெறுத்தாலும்
நீர் என்றும் என்னை வெறுப்பதில்லை
ஆகாதவன் என்று தள்ளினாலும்
நீர் என்றும் என்னை தள்ளுவதில்லை
சரணங்கள்
- பாவத்தில் வாழ்ந்த என்னை தயவாய் மன்னித்தீரே
சிலுவையில் எனக்காய் பலியானீரே —-(2)
என்மேல் நீர் வைத்த அன்பால்
நீதிமானானேன் கிருபையினால் — (2) - உந்தன் அபிஷேகத்தால் உமது கிருபையினால்
உமக்காய் என்னை பயன்படுத்துகிறீர் —-(2)
என்மேல் நீர் வைத்த அன்பால்
ஒவ்வொருநாளும் நடத்திடுவீர் —–(2)