நீங்க இல்லாம வாழ முடியாதய்யா – Neenga illama vazha mudiyathaiya
நீங்க இல்லாம வாழ முடியாதய்யா – Neenga illama vazha mudiyathaiya
நீங்க இல்லாம வாழ முடியாதய்யா
உங்க கிருபை இல்லாம
வாழ தெரியாதய்யா
இயேசுவே என் எஜமானரே
நேசரே என் துணையாளரே – நீங்க இல்லாம
காலையிலே கிருபையும்
மாலையிலே மகிமையும்
தருகின்ற நல்ல தெய்வமே
தாய் மறந்தாலும் மறப்பதில்லையே
தந்தை வெறுத்தாலும் வெறுப்பதில்லையே
நன்றி சொல்லி துதி பாடி
மனதார தொழுகிறோம் - நீங்க இல்லாம
இதுவரை நிற்பதும்
இனிமேல் நிலைப்பதும்
எல்லாமே உங்க கிருபை தான்
பெருமை பாராட்டிட ஒன்றுமில்லையே
தாங்கி நடத்துவது
உங்க கிருபையே
நன்றி சொல்லி துதி பாடி
மனதார தொழுகிறோம்
நீங்க இல்லாம வாழ முடியாதய்யா
உங்க கிருபை இல்லாம
வாழ தெரியாதய்யா
இயேசுவே என் எஜமானனே
நேசரே என் துணையாளரே
Neenga illama vazha mudiyathaiya song lyrics in english
Neenga illama vazha mudiyathaiya
Unga kiruba illama vazha theriyathaiya
Yesuva en ejamanare
Nesarae en thunaiyalarae – neenga illama
Kaalaiyilae kirubaiyum
maalaiyilae Magimaiyum
tharukintra nalla deivamae
thaai maranthalum marappathillaiyae
thanthai veruthalum veruppathillaiyae
Nandri solli thuthipaadi
manathaara thozhukirom – neenga illam
Ithuvarai nirpathum
inimeal nilaipathum
ellamae unga kirubai thaan
perumai paarattina ontrumillaiyae
thaangi nadathuvathu
unga kirubaiyae
Nandri solli thuthipaadi
manathaara thozhukirom – neenga illam