Nee Nambum Devan Unnai – நீ நம்பும் தேவன் உன்னை
Nee Nambum Devan Unnai – நீ நம்பும் தேவன் உன்னை
நீ நம்பும் தேவன் உன்னை
நிழலாய் தொடருவார்
நீரை கடக்கும் போதும்
நீ நெருப்பை தாண்டும் போதும்
1.சிங்கத்தின் வாயை கட்டிடுவார்
சீற்றம் அடக்கி காத்திடுவார்
தங்கம் போல் புடமிட்டு
தரத்தில் உயர்த்தி உன்னை
தரணியில் மிளிரச் செய்வார்
2.நெருக்கத்திலிருந்து மீட்டிடுவார்
நீதிமானாய் மாற்றிடுவார்
திரும்பவும் வால வயது போலாக்கி
திருப்தியாக்கிடுவார் – உன்னை
3.கண்ணுக்கு தெரியா காவல் அவர்
கனலாய் உன்னை சூழ்ந்து கொள்வார்
முன்னும் பின்னும் அரணாய் நின்று
முற்றிலும் காத்திடுவார்
4.இல்லை என்று சொல்லிடாரே
என்றும் உன்னை தள்ளிடாரே
பிள்ளை என்று சொல்லி தோள்களில்
சுமந்து உன்னை தாங்கியே நடத்திடுவார்
Nee Nambum Devan Unnai song lyrics in English
Nee Nambum Devan Unnai
Nizhalaai Thodaruvaar
Neerai Kadakkum pothum
Neer Neruppai Thaandum Pothum
1.Singaththin vaayai kattiduvaar
Seettram Adakki Kaathiduvaar
Thangam poal pudamittu
Tharathil uyarthi Unnai
Tharaniyil milira seivaar
2.Nerukkaththilirunthu meettiduvaar
Neethimaanaai Mattriduvaar
Thirumbavum Vaala vayathu polakki
Thirupthiyakkiduvaar – unnai
3.Kannukku Theriya kaval avar
Kanalaai unnai Soolnthu kolvaar
munnum Pinnum Aranaai nintru
Muttrilum Kaathiduvaar
4.Illai entru sollidarae
Entrum unnai thallidarae
Pillai Entru solli Thozhkalil
Sumanthu unnai thaangiyae nadathoduvaar
Nee Nambum Devan Unnai lyrics, Nee nambum deavan lyrics