Nantri Koorugintren Iraiva song lyrics – நன்றி கூறுகின்றேன் இறைவா

Deal Score0
Deal Score0

Nantri Koorugintren Iraiva song lyrics – நன்றி கூறுகின்றேன் இறைவா

நன்றி கூறுகின்றேன் இறைவா
உள்ளத்தாலே நன்றி கூறுகின்றேன்
நன்றி இறைவா நன்றி இறைவா நன்றிநன்றி இறைவா

 1. நலமடைந்த நோயாளி நன்றி கூறினார்
     நன்றி உணர்வே உயர்ந்த பண்பு என்றே
     மீட்படைந்த பாவியுமே நன்றி கூறினார்
     நம்பிக்கையால் வாழ்வு அடையும் அன்றே
     எந்தன் இதய நன்றியை எளிமையாக பாடுவேன்(2)
     ஏற்று கொள்வாய் இறைவா (2)
     நன்றி நன்றி நன்றி (2)

 2. உழைக்கும் உறுதி எமக்கு தந்தீர் நன்றி கூறுவேன்
     உலகம் வாழ உண்மையாக உழைப்பேன்
     உள்ளம் நிறைய உறவு தந்தீர் நன்றி பாடுவேன்
     இழந்த உறவை எந்தன் அன்பால் மீட்பேன்
     எந்தன் இதய நன்றியை எளிமையாக பாடுவேன்(2)
     ஏற்று கொள்வாய் இறைவா (2)
     நன்றி நன்றி நன்றி (2)

Nantri Koorugintren sung by Fr. Victor நன்றி பாடல் நன்றி கூறுகின்றேன் இறைவா

    Jeba
        Tamil Christians songs book
        Logo