Nanmai seiyum Yesuvukku song lyrics – நன்மை செய்யும் இயேசுவுக்கு
Nanmai seiyum Yesuvukku song lyrics – நன்மை செய்யும் இயேசுவுக்கு
நன்மை செய்யும் இயேசுவுக்கு
நன்றி சொல்லும் நேரமிது
வார்த்தையால வாழ்வு மாறும் அவர்
பார்வையால இந்த பூமி செழிக்கும்
பொங்கி வழியும் நன்மைகள – தந்து
போக்கிடுவாரு நம்ம துன்பங்கள
புதிய காரியத்த செய்திடுவாரு
வறண்ட வாழ்க்கைய மாற்றிடுவாரு
களங்கள் தானியத்தால் நிரம்பிடுமே
மனசுல சந்தோஷம் தங்கிடுமே
பொங்கி வழியும் நன்மைகள – தந்து
போக்கிடுவாரு நம்ம துன்பங்கள
கூப்பிட்ட குரலுக்கு பதில் தருவாரு
பெரிய காரியங்கள அறிவிப்பாரு
எண்ணி முடியாத அதிசயமே
நம் வாழ்வில் என்றென்றும் நடந்திடுமே
பொங்கி வழியும் நன்மைகள – தந்து
போக்கிடுவாரு நம்ம துன்பங்கள
Nanmaigal Tamil Christian song lyrics