Nandriyodu Ummai Paadi song lyrics – நன்றியோடு உம்மை பாடி

Deal Score+1
Deal Score+1

Nandriyodu Ummai Paadi song lyrics – நன்றியோடு உம்மை பாடி

நன்றியோடு உம்மை பாடி,
நாள்தோறும் போற்றுவேன்;
தாழ்வில் இருந்த என்னை,
தூக்கி கரம் பிடித்து,
வாழ வழி செய்தீரே -(2)

1) பெயர் சொல்லி என்னை அழைத்தீர்,
பெரிய ஜாதியாக மாற்றினீர் – (2)
போதித்து வழி நடத்தி, பிள்ளைகளை பெருகச் செய்தீர்,
உம் புகழ் சொல்லிடுவேன் -(2)….(நன்றியோடு)

2) தாயைப் போல் என்னை காத்தீர்,
தந்தையைப் போல் என்னை நடத்திட்டீர் -(2)
எத்தனை நாவுகளால், உம் புகழ் பாடினாலும்,
உம் கிருபைக்கு ஈடாகுமா -(2)….(நன்றியோடு)

3) பயத்தை என்னின்று நீக்கி,
தைரிய சாலியாக மாற்றினீர் -(2)
பாதையை பாது காத்தீர், உம் புகழ் பாட வைத்தீர்,
எப்படி நன்றி சொல்வேன் -(2)….(நன்றியோடு)

Nandriyodu Ummai Paadi tamil christian song lyrics in English

Nandriyodu Ummai Paadi
Naalthorum pottruvean
Thaazhvil iruntha ennai
thookki karam pidithu
Vaazha Vazhi seitheerae -2

1.Peyar solli Ennai Alaitheer
Periya Jaathiya maattrineer-2
Pothithu Vazhi nadathi pillaikalai peruga seitheer
Um pugal solliduvean -2

2.Thaayai poal ennai kaatheer
Thanthaiyai poal ennai nadathitteer-2
Eththanai naavukalaal um pugal paadinalaum
um kirubaikku Eedaguma -2

3.Bayaththai enninintru neekki
Thairiya saaliyag maattrineer-2
Paathaiyai paathukaatheer um pugal paada vaitheer
Eppadi natri solluvean -2

Jeba
      Tamil Christians songs book
      Logo