Nandriyodu Naam Vazhthuvom song lyrics – நன்றியோடு நாம் வாழ்த்துவோம்
Nandriyodu Naam Vazhthuvom song lyrics – நன்றியோடு நாம் வாழ்த்துவோம்
நன்றியோடு நாம் வாழ்த்துவோம்
நன்மையோடு புகழ்ந்திடுவோம்
நல்ல யேசுவினை நாளும் நாளுமே
ஒன்று கூடியே போற்றுவோம்
கண்களை மூடி பாடுவோம்
கடவுளின் கிருபை வேண்டுவோம்
கருணை உள்ளவரை
கர்த்தரானவரை
கை கட்டியே
புகழ்ந்திடுவோம்
எந்தன் இதயம்
நுழைந்த யேசு
எந்தன் ஆயுள்
வரையிலும் யேசு
என்தன் சொந்தம் பந்தம் யேசு
என்தன் அகமும்
புறமும் யேசு
சரணம் 1
அங்கே இருளில் நுழைய
வழியில் காவல் நிலவாய்
காக்கும் தெய்வம்
யாரும் துணை நிற்கா வேளை
நோய் வந்து துடிக்கின்ற வேளை
இரும்பென என்னை இதயத்தில் சேற்கின்றவன்
சரணம் 2
வெயிலின் அணலில்
தங்க தணலில்
நிழள் தந்து உயிர் காக்கும்
என் நண்பன் நீ
உம் மந்தை ஆடுகள் நாங்கள்
கூட்டத்தை பிரிவோமா நாங்கள்
ஒன்றே ஒன்றாய் வந்து வழி காட்டும்
என் ஐயன் நீ