நன்றி சொல்லி பாட வந்தேன் – Nandri Solli Paada Vanthean
நன்றி சொல்லி பாட வந்தேன் – Nandri Solli Paada Vanthean Tamil Christian song lyrics, Written, tune and sung by Sis.Josephin Stephen & Evg.T.Stephen. Gods Love Ministries. Anbarae vol-2.
நன்றி சொல்லி பாட வந்தேன்
நல்லவராம் இயேசுவையே (2)
செய்த நன்மை ஆயிரங்கள்
சொல்லி சொல்லி பாடவந்தேன்
நன்றி ஐயா உமக்கு நன்றி ஐயா – நன்றி சொல்லி
வேதனை பெருகும் போதும்
தள்ளாடி நடந்த போதும் – (2)
துதி பலி செலுத்த வைத்தீர்
அதிசயம் காணச் செய்தீர் – (2) – நன்றி ஐயா
குப்பையில் இருந்த என்னை
கோபுரத்தில் ஏற்றி வைத்தீர் – (2)
எண்ணில்லா அதிசயங்கள்
என் வாழ்வில் செய்து வந்தீர் – (2) – நன்றி ஐயா
நம்பிக்கை இழந்த போதும்
நம்பினோர் பகைத்த போதும் – (2)
என் வாழ்க்கைப் படகினிலே
என் இயேசு கூட இருந்தீர் – (2) – நன்றி ஐயா
உலக ஆசை எல்லாம்
உதறி தள்ளி விட்டு
உயிருள்ள நாட்களெல்லாம்
உமக்காய் ஓட வைத்தீர் – (2) – நன்றி ஐயா
நன்றி சொல்லி பாட வந்தேன் song lyrics, Nandri Solli Paada Vanthean song lyrics, Tamil songs
Nandri Solli Paada Vanthean song lyrics in English
Nandri Solli Paada Vanthean
Nallavaraam yesuvaiyae-2
Seitha Nanmai Aayirangal
Solli Solli paadavanthean – Nantri solli Paada Vanthean
Nantri Aiya Umakku
Nantri Aiya – Nantri solli
Vedhanau Perugum Pothum
Thalladi Nadantha Pothum -2
Thuthi Pali Selutha Vaitheer
Athisayam Kaana seitheer -2- Nantri Aiya
Kuppaiyil Iruntha Ennai
Koburaththil Yeattri Vaitheer-2
Ennilla Athisayangal
En Vaalvil Seithu Vantheer -2- Nantri Aiya
Nambikkai Ilantha Pothum
Nambinoar Pagaitha apothum -2
En Vaalkkai Padaginilae
En Yesu Kooda Iruntheer -2- Nantri Aiya
Ulaga Aasai Ellaam
Uthari Thalli Vittu
Uyirulla Naatkalellaam
Umakkaai Ooda Vaitheer -2- Nantri Aiya