நன்றி நிறைந்த உள்ளத்தோடு – Nandri Niraintha Ullathodu song lyrics
நன்றி நிறைந்த உள்ளத்தோடு – Nandri Niraintha Ullathodu song lyrics
நன்றி நிறைந்த உள்ளத்தோடு
நாதன் இயேசுவை நான் பாடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா (2)
- ஊதாரி மைந்தனாய் உலகினில் அலைந்தேன்
உண்மையாய் தேடி வந்தீர்
உந்தன் மகனாக மாற்றி விட்டீர் - உளையான சேற்றில் உருமாறி கிடந்தேன்
உண்மையாய் தூக்கி விட்டீர்
என்னை உம்மோடு அமரச் செய்தீர் - மண்ணான எனக்கு மகிமையின் வாழ்வு
மன்னா நீர் கொடுத்தீரே
என்னை மார்போடு அணைத்தீரே
Nandri Niraintha Ullathodu song lyrics in English
Nandri Niraintha Ullathodu
Naathan Yesuvai naan paaduvean
Alleluya Alleluya -2
1.Oothaari Mainthanaai Ulagnil Alainthean
Unmaiyaai theadi vantheer
Unthan maganaaga mattri vitteer
2.Ulaiyana seattril Urumaari kidanthean
Unmaiyaai Thokki vitteerae
Ennai ummodu Amara seitheer
3.Mannaana Enakku magimaiyin Vaalvu
Manna neer kodutheerae
Ennai maarbodu Anaitheerae
Pas.A.ஜான்ராஜ் (ஆம்பூர்)