Nandri Niraintha Idhayathodu song lyrics – நன்றி நிறைந்த இதயத்தோடு
Nandri Niraintha Idhayathodu song lyrics – நன்றி நிறைந்த இதயத்தோடு
நன்றி நிறைந்த இதயத்தோடு
நாதன் இயேசுவை பாடிடுவேன்
நன்றி பலிகள் செலுத்தியே நான்
வாழ்நாளெல்லாம் அவரை ஆராதிப்பேன்-2
என் இயேசு நல்லவர் என் இயேசு வல்லவர்
என் இயேசு பெரியவர் என் இயேசு பரிசுத்தர்
- நான் நடந்து வந்த பாதைகள்
கரடு முரடானவை
என்னை தோளில் தூக்கி சுமந்தார்
அவர் அன்பை மறப்பேனோ - என் போக்கிலும் வரத்திலும்
என் இயேசுவே பாதுகாப்பு
என் கால்கள் சறுக்கிடும் நேரம்
அவர் கிருபை தாங்குதே - என் கரம் பிடித்த இயேசு
என்னை கைவிடவே இல்லை
அவர் நேசம் எந்தன் இன்பம்
அவர் நாமம் போற்றுவேன்
Nandri Niraintha Idhayathodu Tamil Christian song lyrics in English
Nandri Niraintha Idhayathodu
Naathan Yesuvai Paadiduvean
Nantri Paligal Seluthiyae Naan
Vaalnalellaam Avarai Aarathippean -2
En Yesu Nallavar En Yesu Vallavar
En Yesu Periyavar En Yesu Parisuththar
1.Naan nadanthu vanthar paathaigal
Karadu muradanavai
Ennai thozhil Thokki sumanthaar
Avar Anbai marappeano
2.En Pokkilum Varathilum
En Yesuvae paathukappu
En Kaalgal sarukkidum Nearam
Avar kirubai thaanguthae
3.En karam piditha Yesu
Ennai kaividavae Illai
Avar neasam enthan inbam
Avar naamam pottruvean
Eva. வெஸ்லி மேக்ஸ்வெல்