Nandri Nandri Yesu raja – நன்றி நன்றி இயேசு ராஜா
Nandri Nandri Yesu raja – நன்றி நன்றி இயேசு ராஜா
நன்றி நன்றி இயேசு ராஜா
உந்தன் நாமம் ஸ்தோத்திரிப்பேன்
- உன்னத ராஜா உயர்ந்த தேவா
உந்தன் நாமம் ஸ்தோத்திரிப்பேன்
உலகின் இரட்சகா உண்மை நாதா
உந்தன் நாமம் ஸ்தோத்திரிப்பேன் - எனக்காய் மரித்தீர் எனக்காய் உயிர்த்தீர்
உந்தன் நாமம் ஸ்தோத்திரிப்பேன்
என்னை பரலோகம் சேர்த்திட வருவார்
உந்தன் நாமம் ஸ்தோத்திரிப்பேன் - பரலோக தேவா பரிசுத்த ராஜா
உந்தன் நாமம் ஸ்தோத்திரிப்பேன்
நீதி நிறைந்தவர் நித்திய ராஜா
உந்தன் நாமம் ஸ்தோத்திரிப்பேன் - மகிமையின் தேவா ராஜாதி ராஜா
உந்தன் நாமம் ஸ்தோத்திரிப்பேன்
மாட்சிமை நிறைந்தவர் மாறாத நேசர்
உந்தன் நாமம் ஸ்தோத்திரிப்பேன்
Nandri Nandri Yesu raja song lyrics in English
Nandri Nandri Yesu raja
Unthan naamam sthoththarippean
1.Unnatha Raaja uyarntha deva
Unthan naamam sthoththarippean
Ulagin Ratchakar Unmai naatha
Unthan naamam sthoththarippean
2.Enakkaai maritheer enakkaai uyirtheer
Unthan naamam sthoththarippean
Ennai paralogam searthida varuvaar
Unthan naamam sthoththarippean
3.Paraloga deva Parisuththa Raaja
Unthan naamam sthoththarippean
Neethi nirainthavar niththiya raja
Unthan naamam sthoththarippean
4.Magimaiyin deva raajathi raaja
Unthan naamam sthoththarippean
Maatchimai nirainthavar maaratha neasar
Unthan naamam sthoththarippean
Nandri Nandri Yesu raja lyrics, Nandri Nandri Yesu Raaja lyrics, nantri nantri yesu raja lyrics
Rev. டேவிட் ஸ்டூவர்ட் Jr.