Nandri nandri nandri endru sollugindrenae lyrics – நன்றி நன்றி நன்றி என்று

Deal Score0
Deal Score0

Nandri nandri nandri endru sollugindrenae lyrics – நன்றி நன்றி நன்றி என்று

நன்றி நன்றி நன்றி என்று சொல்லுகின்றேனே
உள்ளத்தின் ஏக்கமெல்லம் ஊற்றுகின்றேனே -2

Chorus
உலக மக்கள் எனக்காக என்ன செய்ய முடியும்
நீர் சொன்னால் தான் உலகம் கூட சுற்றி முடிக்க முடியும் -2

  1. இடிந்து போன ஆலயங்கள் கட்டப்பட வேண்டும்
    பரிசுத்த ஆலயமாய் நாங்கள் மாற வேண்டும் -2
  2. ஆவியிலே எப்போதும் ஜெபித்திட வேண்டும்
    சாத்தானை எந்நாலும் எதிர்த்திட வேண்டும் -2
  3. என் தேச மக்களெல்லாம் உம்மை துதிக்க வேண்டும்
    பஞ்சம் பட்டினி கொள்ளை நோய்கள் எல்லாம் மறைய வேண்டும் -2

Nandri nandri nandri endru sollugindrenae song Lyrics in English

Nandri nandri nandri endru sollugindrenae
Ullaththin yekkam ellam ootrugindrenae

Chorus
Ulaga makkal enakkaaga enna seiya mudiyum
Neer sonnaal thaan ulagam kooda sutri mudikka mudiyum

1 Idinthu pona aalayangal kattappada vendum
Parisuththa aalayamaai naangal maara vendum

2 Aaviyilae eppodhum jebithida vendum
Saathaanai en naallum yedhirthida vendum

3 En dhesa makkal ellaam ummai thudhikka vendum
Panjam pattini kollai noigal ellaam maraiya vendum

Jeba
      Tamil Christians songs book
      Logo