நன்றி என்று பாடிடுவோம் – Nandri endru paadiduvom song lyrics
நன்றி என்று பாடிடுவோம் – Nandri endru paadiduvom song lyrics
நன்றி என்று பாடிடுவோம்
நல்லவர் இயேசுவை துதித்திடுவோம்…
நன்றி என்று பாடிடுவோம்
நல்லவர் இயேசுவைப் போற்றிடுவோம் …
நன்றி உமக்கு நன்றி
நன்மைகள் தினமும் செய்திட்டாரே…
நன்றி உமக்கு நன்றி
நன்மைகள் தினமும் செய்திட்டாரே…
நன்றி சொல்லி நாம் துதித்திடுவோம்
நன்மைகளை தினம் ருசித்திடுவோம்…
நன்றி சொல்லி நாம் துதித்திடுவோம்
நன்மைகளை தினம் ருசித்திடுவோம்…
STANZA 1
வாக்குத்தத்தங்கள் பல தந்திட்டாரே
வாக்குமாறா தேவன் நம்துணையே..
வாக்குத்தத்தங்கள் பல தந்திட்டாரே
வாக்குமாறா தேவன் நம்துணையே..
சொன்னதெல்லாம் நிறைவேற்றினார்
நன்மையான ஈவுகள் பெற்றோமே…
சொன்னதெல்லாம் நிறைவேற்றினார்
நன்மையான ஈவுகள் பெற்றோமே…
நன்றி உமக்கு நன்றி
நன்மைகள் தினமும் செய்திட்டாரே…
நன்றி உமக்கு நன்றி
நன்மைகள் தினமும் செய்திட்டாரே…
நன்றி சொல்லி நாம் துதித்திடுவோம்
நன்மைகளை தினம் ருசித்திடுவோம்…
நன்றி சொல்லி நாம் துதித்திடுவோம்
நன்மைகளை தினம் ருசித்திடுவோம்…
STANZA 2
கண்மணி போல் நம்மை காத்துக் கொண்டார்
கைவிடாமல் நம்மை நடத்தி வந்தார்…
கண்மணி போல் நம்மை காத்துக் கொண்டார்
கைவிடாமல் நம்மை நடத்தி வந்தார்…
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
உடன்படிக்கை செய்து நடத்தினாரே…
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
உடன்படிக்கை செய்து நடத்தினாரே…
நன்றி உமக்கு நன்றி
நன்மைகள் தினமும் செய்திட்டாரே…
நன்றி உமக்கு நன்றி
நன்மைகள் தினமும் செய்திட்டாரே…
நன்றி சொல்லி நாம் துதித்திடுவோம்
நன்மைகளை தினம் ருசித்திடுவோம்…
நன்றி சொல்லி நாம் துதித்திடுவோம்
நன்மைகளை தினம் ருசித்திடுவோம்