Nanbanaai Maaranum – நண்பனாய் மாறணும்

Deal Score0
Deal Score0

Nanbanaai Maaranum – நண்பனாய் மாறணும்

நண்பனாய் மாறணும்
சிநேகிதனாய் உம்மோடு வாழணும்
உம் வார்த்தையிலே நான் வளரணும்
உம் உறவினிலே என்றும் மகிழணும்

இயேசுவே என் நேசரே
இயேசுவே என் மீட்பரே (2)

  1. உம்மோடு அதிகாலை துவங்கணும்
    உம் இன்ப சத்தம் கேட்கணும் (2)
    சிநேகிதன் போல் ஜாமம் வரை
    உம்மோடு மனம் திறந்து பேசணும்
  2. உம் வழிகள் என் வழியாய் மாறணும்
    உம் ஒளியின் சுடர் என்னில் வீசணும்
    உம் கரங்கள் நான் பிடித்து
    உயிர் வாழும் காலமெல்லாம் நடக்கணும்
  3. உள்ளத்தை நேசிக்கும் நண்பரே
    என் உள்ளத்தில் உள்ளதை சொல்கிறேன்
    ஜீவனோ மரணமோ நான் ஒருபோதும்
    உம்மை விட்டுப் பிரிந்திடேன்
  4. உம் இதயத் துடிப்பை நான் அறியணும்
    உம் விருப்பங்கள் யாவும் புரியணும்
    உம் இதயம் எனில் மகிழ
    உம் நாம மகிமைக்காக வாழணும்

Nanbanaai Maaranum song lyrics in English

Nanbanaai Maaranum
Sineahithanaai ummodu vaalanum
um vaarthaiyilae naan valaranum
um uravinilae entrum magilanum

yesuvae en neasare
yesuvae en meetparae -2

1.ummodu athikaalai thuvanganum
um inba saththam keatkanum-2
sinehithan poal jaamam varai
ummodu manam thiranthu peasanum

2.Um Vazhigal en vazhiyaai maaranum
um oliyin sudar ennil veesanum
um karangal naan pidithu
uyir vaalum kaalamellaam nadakkanum

3.ullaththai neasikkum nanbarae
en ullaththil ullathai solkirean
jeevano maranamo naan orupothum
ummai vittu pirinthidean

4.um idhaya thudippai naan ariyanum
um viruppanagl yaavum puriyanum
um idhaym enil magila
um naama magimaikaga vaalanum

Nanbanaai Maaranum lyrics, nanbanaai maranum lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo