Nammai Kaankinta Devan – நம்மை காண்கின்ற தேவன்
Nammai Kaankinta Devan – நம்மை காண்கின்ற தேவன்
நம்மை காண்கின்ற தேவன்
கைவிடவே மாட்டார்
கால்கள் தள்ளாடும் நேரத்திலே
தூக்கி நிறுத்திடுவார்
கலங்காதே நம் இயேசு உண்டு
திகையாதே நம் இரட்சகர் உண்டு
தாங்கி நடத்திடுவார்
தோளில் சுமந்து செல்வார்
1 தகப்பன் சுமப்பதை போல
தோளில் சுமப்பார் இயேசு
திகையாதே நீ கலங்காதே
தோல்வியடைவதில்லை
- எதிரிகள் முன்னே பந்தி
ஆயத்தம் செய்வார் இன்று
உன் தலையை எண்ணையினால்
அபிஷேகம் செய்திடுவார் - எல்லா நாமத்திலும்
இயேசு உயர்ந்தவரே
பேய்களையும், நோய்களையும்
நீக்கி சுகம் தருவார்
Nammai Kaankinta Devan song lyrics in English
Nammai Kaankinta Devan
Kaividavae maattaar
Kaalkal thalladum nearathilae
Thookki niruthiduvaar
Kalangathae Nam yesu undu
Thigaiyatahe Nam Ratchakar Undu
Thaangi nadathiduvaar
Thozhil sumanthu selvaar
1.Thagappan sumapathai pola
thozhil sumapaar yesu
Thigaiyatahe nee kalangatahe
Tholviyadaivathillai
2.Ethirigal munnae panthi
Aayaththam seivaar intru
Un Thalaiyai ennaiyinaal
Abishegam seithiduvaar
3.Ella naamaththilum
Yesu Uyarnthavarae
Peikalaiyum noaikalaiyum
Neekki sugam tharuvaar
Nammai Kaankinta Devan lyrics, Nammai kaankintra devan lyrics