நம்புவேன் இயேசுவை – Nambuvean Yesuvai Nambuvean

Deal Score0
Deal Score0

நம்புவேன் இயேசுவை – Nambuvean Yesuvai Nambuvean

நம்புவேன் இயேசுவை
நம்புவேன் கன்மலையை ஆஹாஹா
நம்புவேன் இயேசுவை
நம்புவேன் கன்மலையை ஆஹாஹா

கால்கள் தள்ளாட விட மாட்டார் – என்னைக்
காக்கும் தேவன் உறங்க மாட்டார்
கால்கள் தள்ளாட விட மாட்டார் – என்னைக்
காக்கும் தேவன் உறங்க மாட்டார்
சிங்கத்தின் வாயைக் கட்டிடுவார்
முதலையின் தலையை நறுக்கிடுவார்
சிங்கத்தின் வாயைக் கட்டிடுவார்
முதலையின் தலையை நறுக்கிடுவார்

நம்புவேன் இயேசுவை
நம்புவேன் கன்மலையை ஆஹாஹா

ஒத்தாசையளிக்கும் பர்வதமே
அடைக்கலம் தரும் என் மறைவிடமே
ஒத்தாசையளிக்கும் பர்வதமே
அடைக்கலம் தரும் என் மறைவிடமே
எப்பொழுதும் எந்தன் புகலிடமே
எந்நாளும் உதவிடும் தெய்வம் நீரே
எப்பொழுதும் எந்தன் புகலிடமே
எந்நாளும் உதவிடும் தெய்வம் நீரே

நம்புவேன் இயேசுவை
நம்புவேன் கன்மலையை ஆஹாஹா

வார்த்தையினாலே தேற்றிடுவார் – தம்
கிருபையினால் என்னைத் தாங்கிடுவார்
வார்த்தையினாலே தேற்றிடுவார் – தம்
கிருபையினால் என்னைத் தாங்கிடுவார்
நேசத்தினாலே அணைத்துக்கொள்வார்
நித்திய பாதையில் நடத்திச்செல்வார்
நேசத்தினாலே அணைத்துக்கொள்வார்
நித்திய பாதையில் நடத்திச்செல்வார்

நம்புவேன் இயேசுவை
நம்புவேன் கன்மலையை ஆஹாஹா
நம்புவேன் இயேசுவை
நம்புவேன் கன்மலையை ஆஹாஹா

Nambuvean Yesuvai Nambuvean Belan song lyrics in English

Nambuvean Yesuvai
Nambuvean kanmalaiyai Aahaha -2

Kaalgal thallada vidamattaar ennai
kaakum devan uranga maattaar -2
Singaththin vaayai kattiduvaar
muthalaiyin Thalaiyai narukkiduvaar -2 – Nambuvean

Oththasaiyalikkum parvathamae
adaikkalam tharum en maraividamae
eppoluthum enthan pugalidamae
ennalum uthavidum deivam neerae -2 – Nambuvean

Vaarthaiyinalae theattriduvaar tham
kirubaiyinaal ennai thaangiduvaar
neasathinalae anaithukolvaar
niththiya paathaiyil nadathi selvaar-2 – Nambuvean

Jeba
      Tamil Christians songs book
      Logo