Nambiullen Naan – நம்பியுள்ளேன் நான்
Nambiullen Naan – நம்பியுள்ளேன் நான் Tamil Christian song Lyrics, Tune and sung by Rev. V. Devaraj. Fire Ministries, Hosur.
நம்பியுள்ளேன் நான் நம்பியுள்ளேன்
ஜீவ நாளெள்லாம் உம்மை துதித்திடுவேன்
ஸ்தோத்தரிப்பேன் வாழ்கை முழுவதுமே (2)
1) கண்ணீரின் வேளையிலே கரம்பிடித்தவர் நீரே
தள்ளாடும் என்னை மீட்டு நீர் தோளில் சுமக்கின்றீர் (2)
தாயும் நீர்தானே அருமை தந்தையும் நீர்தானே
உயிருக்கு மேலாக உண்மை உறவும் நீர்தானே (2)
என் முன்னே செல்பவரே நீர் யெகோவா தேவன் (2)
2) துன்மார்க்கரின் சிந்தனைகள் வழிதப்ப செய்கின்றீர்
யோசிக்க தெரியாத எனக்கு என்றும் ஆலோசகர் நீரே (2)
யோசனை பெரிதையா உமது அற்புதம் சிறந்ததய்யா
கிருபை கிருபையே ஒவ்வொரு நாளும் நடத்தினது (2)
என்னோடு இருக்கும் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர் (2)
3) சாத்தானை காலின் கீழே நசுக்கி விடுகின்றீர்
ராஜாக்கள் பிரபுக்களோடு அமர செய்கின்றீர் (2)
உன்னதமானவரே எல்லா மகிமைக்கு பாத்திரரே
ஞானம் நிறைந்தவரே என்றும் மாற வல்லவரே (2)
எப்போதும் வெற்றி தருபவர் யெகோவா நிசியே (2)
4) போராட்டம் நிந்தனையில் சிலுவை சுமக்கிறேன்
ஏலோயிம் நாமத்தாலே வெற்றி நிச்சயமே (சத்தியமே) (2)
நிற்கிற இடமெல்லாம் அடிகள் உறுதி செய்கின்றீர்
கரங்களில் ஏந்திக்கொண்டு என்னை பாதுகாக்கின்றீர் (2)
நீர் போதும் வாழ்வினிலே வேறொன்றும் வேண்டாம் (2)
Nambiullen Naan Song Lyrics in English
Nambiullen Naan Nambiyullean
Jeeva Naalellaam Ummai thuthiduvean
Sthoththarippean Vaalkkai Muluvathumae -2
1.Kanneerin Vealaiyilae Karam pidithavar Neerae
Thalladum Ennai meettu Neer Thozhil Sumakkinteer-2
Thayum Neerthanae Arumai Thanthaiyum Neerthanae
Uyirukku Melaga Unmai Uravum Neerthanae-2
En Munnae selbavarae Neer Yehova Devan -2
2.Thunmaarkarin Sinthanaikalin Vazhi Thappa Seikintreer
Yosikka theriyatha Enakku Entrum Aalosagar Neerae-2
Yosanai Perithaiya umathu Arputham Siranthathaiya
Kirubai kirubaiyae Ovvoru Naalum Nadathinathu-2
Ennodu irukkum Devan Ellaam paarthukolveer-2
3.Saththanai Kaalil Keezhe Nasukki Vidukintreer
Rajakkal Pirabukkalodu Amara seikintreer-2
Unnathamanavarae Ella Magimaikku Paathirarae
Gnanam Nirainthavarae Entrum Maara Vallavarae-2
Eppothum Vettri Tharubavar Yohova nisiyae-2
4.Porattam Ninthaniyil Siluvai sumakkirean
Elhim Naamathalae vettri nichayamae (Sathiyamae)-2
Nirkira Idamellaam Adigal Uruthi Seikintreer
Karankalil Yeanthi Kondu Ennai paathukintreer-2
Neer Pothum vaalvinilae vearontrum Veandaam -2
Album: அக்கினி (AGNI) Lyrics, Tune and sung by: Rev. V. Devaraj