நம்பிக்கை அற்றுப் போனாயோ – Nambikkaiyatru ponaayo

Deal Score+1
Deal Score+1

நம்பிக்கை அற்றுப் போனாயோ – Nambikkaiyatru ponaayo

அனுபல்லவி

நம்பிக்கை அற்றுப் போனாயோ?
நம்பத்தக்க ஒருவர் உண்டு
கைவிடப்பட்டு போனாயோ
கன்மலை இயேசு உண்டு

பல்லவி
சோராதே சோர்ந்து போகாதே
உன் நம்பிக்கை வீண் போகாதே

சரணம் -1
கண்ணீர் வடிக்கின்றாயோ
கண்ணீரைக் காண்பவர் உண்டு
தனிமையில் புலம்புகின்றாயோ
தாங்கிடும் இயேசு உண்டு

தாங்குவார் உன்னைத் தப்புவிப்பார்
உன்னை கனப்படுத்தி மகிழச்செய்வார்
ஏந்துவார் கால்கள் இடறாமல்
கன்மலை மேலே உன்னை உயர்த்துவார்

சரணம் -2
நம்பினோர் கைவிட்டாரோ
கைவிடா கர்த்தர் நமக்குண்டு
எதிர்காலம் கவலை சூழ்ந்ததோ
எதிர்பாரா நன்மை உனக்குண்டு

உயர்த்துவார் சிறந்ததை தந்துள்ளார்
வாக்கு தந்தவர் உண்மையுள்ளவர் – அவர்
மாறிடார் மகிமைப்படுத்துவார் – உன்
மனபாரம் அவர் அறிவார்

Nambikkaiyatru ponaayo song lyrics in English

Nambikkaiyatru ponaayo
nambathakka oruvar undu
kaidapattu ponayo
kanmalau yesu undu

Sorathae soranthu pogathae
un nambikkai veen pogathae

1.Kanneer vadikintrayo
kanneerai kaanbvar undu
thanimaiyil pulambukintrayo
thaangidum yesu undu

Thaanguvaar unnai thappuvippaar
unnai kanapaduthi magilaseivaar
yeanthuvaar kaalgal idaramal
kanmalai malae unnai uyarthuvaar

2.Nambinoar kaivittaro
kaivida karthar namakkundu
ethirkaalam kavalai soolnthatho
ethirparaa nanami unakkundu

Uyarthuvaar siranthathi thanthullaar
vaakku thanthavar unmaiyullavar – avar
maaridaar magimaipaduthuvaae un
manapaaram avar arivaar

Jeba
      Tamil Christians songs book
      Logo