நள்ளிரவில் பகலாய் ஒளிவீசிடும் – Nalliravil pagalaai tamil christmas song lyrics

Deal Score0
Deal Score0

நள்ளிரவில் பகலாய் ஒளிவீசிடும் – Nalliravil pagalaai tamil christmas song lyrics

நள்ளிரவில் பகலாய் ஒளிவீசிடும் பாலகனே
விண்ணவரின் துதியால் கண்மூடிய மன்னவனே
மண்ணகமே மகிமையிலே மறுவுருவாகிடுதே இந்த – 2
விண்ணகத்தில் இருந்து நம்மிடத்தில் பிறந்த
மன்னவனைக் கொண்டாடுவோம் -2

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் காத்திருந்தோம் நீ அவதரிக்க
மாளிகை மஞ்சத்தில் நீ பிறப்பாய் என்றே நாங்களும் காத்திருந்தோம்
நீயோ இறைவா ஏழைக் குடிலில் எந்தன் உறவாய் வந்தாய் சுதனே

உன்னத கடவுளின் ஆணைப்படி உலகத்தில் வந்த பாலகனே
மானிட வாழ்வுக்கு ஒளிகொடுக்க மன்னவர் கோலம் இழந்தாயோ
மீட்பை உணர மீண்டும் பிறக்க எங்கள் மனதில் வந்தாய் மகனே

Nalliravil pagalaai tamil christmas song lyrics in english

Naalliravil pagalaai oliveesidum paalaganae
vinnavarin thuthiyaal kanmoodiya mannavanae
mannagamae magimaiyilae maruvuruvagiduthae intha -2
vinnagaththil irunthu nammidathil pirantha
mannavanai kondaaduvom -2

Aayiram aayiram aandukalaai kathirunthom nee avatharikka
Maaligai manjaaththil nee pirappaai entrae naangalum kaathirunthom
neeyo iraiva yealai kudilil enthan uraavaai vanthaai suthanae

unnaatha kadavulin aanaipaadi ulagaththil vantha paalaganae
maanida vaalvukku olikodukka mannavar kolam ilanthayo
meetpai unaraa meendum piraakka engal manathil vanthaai maganae

 

    Jeba
        Tamil Christians songs book
        Logo