Nadathi Vantha Devana Marakamudiyuma song lyrics – நடத்தி வந்த தேவனை மறக்க முடியுமா
Nadathi Vantha Devana Marakamudiyuma song lyrics – நடத்தி வந்த தேவனை மறக்க முடியுமா
நடத்தி வந்த தேவனை மறக்க முடியுமா நன்மைகளை செய்தவரை வெறுக்க முடியுமா -2
நம்புங்கய்யா நம்புங்கய்யா ஏசையா
இந்த ஜனம் உங்களையே நம்புதையா
நம்புங்கய்யா நம்புங்கய்யா ஏசையா
இந்த ஜனம் உங்களையே பாடுதய்யா
உயர்த்தி உயர்த்தி பாடுவேன்
உயிர் உள்ளவரையும்
உள்ளம் கையில் வரைந்தவரை எப்படி மறக்க முடியும் -2. (நம்புங்கய்யா ,நடத்தி வந்த )
உயிர் கொடுத்த தேவனை வெறுக்க முடியுமா
பாவி என்னை மீட்டவர் மறக்க முடியுமா -2 (நம்புங்கய்யா ,நடத்தி வந்த )
எத்தனையோ தவறுகளை நான் செய்தேனே
அத்தனையும் மன்னித்து ஏற்றுக் கொண்டீரே -2 (நம்புங்கய்யா ,நடத்தி வந்த )
Nadathi Vantha Devana Marakamudiyuma song lyrics in english
Nadathi Vantha Devana Marakamudiyuma
Nanmaigala Seithavara Veruka Mudiyuma -2
Nambumga Nambumga yesaya Intha Janam Ungalaye Nabudhaya
Nambumga Nambumga yesaya Intha Janam Ungalaye Paaduthaya
1.Uyarthi Uyarthi Paaduven Uire Ulla varayum
Ulamkail Varainthavari Yapadi Maraka Mudiyuma -2
Nambumga Nambumga yesaya Intha Janam Ungalaye Nambudhaya
Nambumga Nambumga yesaya Enga Janam Ungalaye Paaduthaya
2.Uir Kudutha Devaney Veruka Mudiyuma
Paavi Enna Meetavara Marakamudiyuma -2
Nambumga Nambumga yesaya Intha Janam Ungalaye Nambudhaya
Nambumga Nambumga yesaya Enga Janam Ungalaye Paaduthaya
3.Yathanyo Thavarugalai Naan Seitheney
Athanayum Manithu Yetru Kondire -2
Nambumga Nambumga yesaya Intha Adiyaanum Ungalatha Namburaya
Nambumga Nambumga yesaya intha Adiyaanum Ungalatha Namburaya