Naan Vizhunthaalum Elunthaalum song lyrics – நான் விழுந்தாலும் எழுந்தாலும்

Deal Score0
Deal Score0

Naan Vizhunthaalum Elunthaalum song lyrics – நான் விழுந்தாலும் எழுந்தாலும்

நான் விழுந்தாலும் எழுந்தாலும் நீங்கதான்…
நான்சிரித்தாலும் அழுதாலும்நீங்கதான்…
இயேசப்பா நீங்கதான் -2

உம்மையன்றி யாருமில்ல
இந்த உலகத்துல – (4) உதவிட

1) சொந்தமுண்டு பந்தமுண்டு
சொல்லிக்கொள்ள
கை கொடுத்து கை தூக்க
யாருமில்ல -2

உம்மையன்றி எனக்கு யாருமில்ல
உதவிட யாருமில்ல (2) உலகில்
உதவிட யாருமில்ல -2 (உம்மையன்றி)

(2) நண்பருண்டு நட்பு உண்டு
பேசிக்கொள்ள
நன்றியாய் கூட இருக்க
யாருமில்ல -2 (உம்மையன்றி)

(3) அக்கம் பக்கம் ஆட்கள் உண்டு
குறைகள் சொல்ல
காயங்கள ஆற்ற இங்கு
யாருமில்ல -2

உம்மையன்றி
எனக்கு யாருமில்ல உதவிட
யாருமில்ல ‘உலகில்
உம்மையன்றி எனக்கு
யாருமில்ல
மருந்தாய் யாருமில்ல
உண்மையாய் யாருமில்ல (உம்மையன்றி)

Naan Vizhunthalum Ezhunthalum Neenga Thaan

Jeba
      Tamil Christians songs book
      Logo