நான் உன்னோடு இருப்பேன் – Naan Unnodu Iruppean

Deal Score0
Deal Score0

நான் உன்னோடு இருப்பேன் – Naan Unnodu Iruppean Tamil Christian song lyrics. I am with you I am your God.

நான் உன்னோடு இருப்பேன்
உன்னை வழி நடத்துவேன்
கலங்காதே திகையாதே
நான் உன் தேவன்

  1. செங்கடலைப் பிளந்தவர் நானே
    உன் தேவைகளை சந்திக்க வருவேன்
    இஸ்ரவேலை நடத்தினவர் நானே
    அனுதினமும் நடத்துவேன் – உன்னை (2)
  2. காரிருள் சூழ்ந்திடும் நேரம்
    உன்னைக் காத்திடவே வந்திடுவேன்
    சேதங்கள் உன்னை அணுகாமல்
    அணைத்து நடத்துவேன் – நான் – உன்னை (2)
  3. கண்ணீர் எல்லாம் துடைப்பேன்
    காலமெல்லாம் அருகில் இருப்பேன்
    கஷ்டங்கள் சூழ்ந்திடும் போதும்
    அணைத்து நடத்துவேன் – உன்னை (2)

Naan Unnodu Iruppean Song Lyrics in English

Naan Unnodu Iruppen
Unnai Vazhi Nadathuvean
Kalangathae Thigaiyatahe
Naan Un Devan

1.Sengadalai pilanthavar Naanae
Un Theavaikalai Santhikka Varuvean
Isravelai Nadathinavar Naanae
Anuthinamum Nadathuvean – Unnai -2

2.Kaarirul Soolnthidum Neram
Unnai Kaathidavae Vanthiduvean
Seathangal Unnai Anukamal
Anaithu Nadathuvean – Nan – Unnai-2

3.Kanneer Ellaam Thudappiean
Kaalamellam Arugil Iruppean
Kastangal Soolnthidum Pothum
Anaithu Nadathuvean – Unnai -2

Song Chords ; R-Disco T-120 C 2/4

நான் உன்னோடு இருப்பேன் song lyrics, Naan Unnodu Iruppean song lyrics.

godsmedias
      Tamil Christians songs book
      Logo