நான் உம்மைப் பின்பற்றுவேன் – Naan Ummai Pinpattruven
நான் உம்மைப் பின்பற்றுவேன் – Naan Ummai Pinpattruven
நான் உம்மைப் பின்பற்றுவேன்
நான் உம்மைத் துதிப்பேன்
நான் உம்மை நேசிப்பேன்
நான் உம்மை ஆராதிப்பேன்
நான் உம்மைப் பின்பற்றுவேன்
நான் உம்மைத் துதிப்பேன்
நான் உம்மை நேசிப்பேன்
நான் உம்மை ஆராதிப்பேன்
நான் உம்மையே நான் உம்மையே
சேவிப்பேன் என் இயேசுவே.
தாவீதின் வேர் நீர்
நான் உம்மைப் பின்பற்றுவேன்
இலையுதிராத மரம் நீர்
நான் உம்மைத் துதிப்பேன்
ஜீவ விருட்சம் நீர்
நான் உம்மை நேசிப்பேன்
என் நித்திய ஜீவன் நீர்
நான் உம்மை ஆராதிப்பேன்
நான் உம்மையே நான் உம்மையே
சேவிப்பேன் என் இயேசுவே
நீதியின் சூரியன் நீர்
நான் உம்மைப் பின்பற்றுவேன்
மேகஸ்தம்பம் நீர்
நான் உம்மைத் துதிப்பேன்
அக்கினிஸ்தம்பம் நீர்
நான் உம்மை நேசிப்பேன்
என் பாதைக்கு வெளிச்சம் நீர்
நான் உம்மை ஆராதிப்பேன்
நான் உம்மையே நான் உம்மையே
சேவிப்பேன் என் இயேசுவே
யூதராஜ சிங்கம் நீர்
நான் உம்மைப் பின்பற்றுவேன்
தேவ ஆட்டுக்குட்டி நீர்
நான் உம்மைத் துதிப்பேன்
சுமக்கும் கழுகு நீர்
நான் உம்மை நேசிப்பேன்
என் அடைக்கலம் நீர்
நான் உம்மை ஆராதிப்பேன்
நான் உம்மையே நான் உம்மையே
சேவிப்பேன் என் இயேசுவே
பலிபீடம் நீர்
நான் உம்மைப் பின்பற்றுவேன்
கிருபாதார பலி நீர்
நான் உம்மைத் துதிப்பேன்
கிருபாசனம் நீர்
நான் உம்மை நேசிப்பேன்
என் புகலிடம் நீர்
நான் உம்மை ஆராதிப்பேன்
நான உம்மையே நான் உம்மையே
சேவிப்பேன் என் இயேசுவே
மூலைக்கல் நீர்
நான் உம்மைப் பின்பற்றுவேன்
அலங்கார வாசல் நீர்
நான் உம்மைத் துதிப்பேன்
மந்தையின் துருக்கம் நீர்
நான் உம்மை நேசிப்பேன்
என் வாசஸ்தலம்நீர்
நான் உம்மை ஆராதிப்பேன்
நான் உம்மையே நான் உம்மையே
சேவிப்பேன் என் இயேசுவே
ஜீவ ஒளி நீர்
நான் உம்மைப் பின்பற்றுவேன்
ஜீவ அப்பம் நீர்
நான் உம்மைத் துதிப்பேன்
ஜீவத்தண்ணீர் நீர்
நான் உம்மை நேசிப்பேன்
என் நித்திய ஜீவன் நீர்
நான் உம்மை ஆராதிப்பேன்
நான் உம்மையே நான் உம்மையே
சேவிப்பேன் என் இயேசுவே
நான் உம்மைப் பின்பற்றுவேன்
நான் உம்மைத் துதிப்பேன்
நான் உம்மை நேசிப்பேன்
நான் உம்மை ஆராதிப்பேன்
நான் உம்மைப் பின்பற்றுவேன்
நான் உம்மைத் துதிப்பேன்
நான் உம்மை நேசிப்பேன்
நான் உம்மை ஆராதிப்பேன்
நான் உம்மையே நான் உம்மையே
சேவிப்பேன் என் இயேசுவே.
நான் உம்மையே நான் உம்மையே
சேவிப்பேன் என் இயேசுவே