Naan Thedalappa Ennai thedivanthinga song lyrics – நான் தேடலப்பா என்னை தேடி
Naan Thedalappa Ennai thedivanthinga song lyrics – நான் தேடலப்பா என்னை தேடி
நான் தேடலப்பா என்னை தேடி வந்தீங்க
நான் நம்பளப்பா என்னை நம்பி வந்தீங்க
உம்மைப் போல இரட்சகர் இல்லையப்பா
உம்மைப்போல மீட்பரும் இல்லையப்பா
உம்மைப் போல நல்லவர் இல்லையப்பா
உம்மைப் போல வல்லவர் இல்லையப்பா
உம்மைப் போல பரிசுத்தர் இல்லையப்பா
இயேசுவைப் போல யாரும் இல்லையப்பா
- இருளில் வாழும் ஜனங்கள் எல்லாம் வெளிச்சம் கண்டாரே
சாபங்கள் நீங்கி ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டாரே-(2)
பாவங்கள் நீங்கி தூய வாழ்வு வாழச் செய்தீரே-(2) - சத்துரு என்னை தொடர்ந்த போது கூட வந்தீங்க
பாதுகாத்து ஜெயத்தை தந்து உயர்த்தி வச்சீங்க-(2)
மகிமை மேலே மகிமை தந்த மன்னவர் நீர்தானே-(2) - பாவம் செய்து விழுந்தபோது தூக்கம் மரக்கலப்பா
எதிரியின் கையில் என்னை நீங்க விட்டுக் கொடுக்கலப்பா -(2)
அன்பு கூர்ந்து நீ வேண்டுமென்று சேர்த்துக் கொண்டிரே-(2) - எல்லாராலும் தள்ளப்பட்ட மனிதன் போலானேன்
தனியே நின்று யாரும் இல்லை என்று அழுதேனே
நானே உந்தன் தேவன் என்று துணையாய் வந்தீரே-(2)
Nan Thedalappa Ennai thedivanthinga song lyrics by Sakthi Arul doss