Naan Oru Paviyappa – நான் ஒரு பாவியப்பா

Deal Score0
Deal Score0

Naan Oru Paviyappa – நான் ஒரு பாவியப்பா

நான் ஒரு பாவியப்பா
உங்க ரத்தத்தால் கழுவுங்கப்பா-2
பாவம் என்னை இழுக்குத்தப்பா
உன் கிருபை என்னை தடுக்குத்தப்பா-2 -நான் ஒரு பாவி

1.உளையான சேற்றினிலே நான்
வாழ்ந்த வாழ்க்கை போதுமப்பா-2
இந்த ஒரு நேரம் மனமிறங்கி
உங்க கிருபையாலே தூக்கிவிடும்பா-2 -நான் ஒரு பாவி

2.போதும் இந்த உலகமப்பா
இந்த உலகமெல்லாம் மாயையப்பா-2
இதுவரைக்கும் நடத்திவிட்டீர்
இன்னும் என்னை நடத்துங்கப்பா-2 -நான் ஒரு பாவி

3.பாவம் என்னை அணுகாமலே
என்னை பாதுகாத்து நடத்துங்கப்பா-2
நீங்க மட்டும் போதுமப்பா
உங்க இரக்கம் நடத்தட்டும்ப்பா-2 -நான் ஒரு பாவி

4.கரம் பற்றி நடத்துங்கப்பா
என் கவலையெல்லாம் தீருங்கப்பா-2
பெயர் சொல்லி அழைத்தீங்கப்பா
நீங்க உண்மை உள்ள தேவனப்பபா-2 -நான் ஒரு பாவி

Naan Oru Paviyappa song lyrics in English

Naan Oru Paviyappa
Unga Raththathal Kazhuvungappa -2
Paavam Ennai ilukkuthappa
Un Kirubai Ennai Thadukkuthappa-2 – Naan oru Paavi

1.Ulaiyana Seattrinilae Naan
Vaalntha Vaalkkai Pothumappa -2
Intha Oru Neram manamirangi
Unga Kirubaiyalae Thokkividumpaa -2 – Naan oru Paavi

2.Pothum Intha Ulagamappa
Intha Ulagamellaam Maayaiyappa-2
Ithuvaraikkum Nadathivitteer
Innum Ennai Nadathungappa -2 – Naan oru Paavi

3.Paavam Ennai Anugamalae
Ennai Paathukathu Nadathungappa-2
Neenga mattum Pothumappa
Unga Irakkam Nadathattumpa -2 – Naan oru Paavi

4.Karam pattri Nadathungappa
En Kavalaiyellaam Theerungappa-2
Peyar solli Alaithingappa
Neenga Unmai ulla Devanappa -2 – Naan oru Paavi

Naan Oru Paviyappa is a Tamil Language Christian Song meaning I am a sinner. Lyrics and sun by Bro.D.Kennedy prem from Abhiseha Geethangal Album.

godsmedias
      Tamil Christians songs book
      Logo