Naan kartharukku – நான் கர்த்தருக்கு
Naan kartharukku – நான் கர்த்தருக்கு
நான் கர்த்தருக்கு பிரியமானவன்
நான் கர்த்தரோடு சஞ்சரிப்பவன்
நான் கர்த்தரோடு பேசுபவன்
நித்தம் கர்த்தரோடு பேசுபவன்-2
1.நான் சோர்ந்து போகும் நேரமெல்லாம்
அவர் கிருபையால் தாங்குகிறார் -2
என் கன்மலை
என் கோட்டை
என் அரனுமாவார்-2
உன்னதரின் மறைவில் நானும்
நித்தமும் தங்கிடுவேன் -அந்த – 2 – நான் கர்த்தருக்கு
2.எனக்கு விரோதமாய் உருவாகும்
அந்த ஆயுதம் வாய்க்காதே-2
என் கன்மலை
என் கோட்டை
என் அரனுமாவார்-2
உன்னதரின் மறைவில் நானும்
நித்தமும் தங்கிடுவேன் -அந்த – 2 – நான் கர்த்தருக்கு
3.என் ஜீவன் உள்ள நாட்கள் எல்லாம்
நான் கர்த்தர் வீட்டில் நிலைத்திருப்பேன் -2
என் கன்மலை
என் கோட்டை
என் அரனுமாவார்-2
உன்னதரின் மறைவில் நானும்
நித்தமும் தங்கிடுவேன் -அந்த – 2 – நான் கர்த்தருக்கு
Naan kartharukku song lyrics in English
Naan kartharukku Piriyamanavan
Naan Kartharodu Sanjarippavan
Naan kartharodu Pesubavan
Niththam kartharodu Pesubavan -2
1.Naan Sornthu Pogum Neramellaam
Avar Kirubaiyaal Thaangukiraar -2
En Kanmalai En Koattai
En Aranumavar -2
Unnatharin Maraivil Naanum
Niththamum Thangiduvean -Antha -2- Naan kartharukku
2.Enakku Virothamaai Uruvagum
Antha Aayutham Vaaikkathae -2
En Kanmalai En Koattai
En Aranumavar -2
Unnatharin Maraivil Naanum
Niththamum Thangiduvean -Antha -2- Naan kartharukku
3.En Jeevan Ulla Naatkallellaam
Naan karthar Veettil Nilaithiruppean -2
En Kanmalai En Koattai
En Aranumavar -2
Unnatharin Maraivil Naanum
Niththamum Thangiduvean -Antha -2- Naan kartharukku
Naan kartharukku Piriyamanavan is a beautiful Tamil Christian song which points out . I am beloved of the Lord. Lyrics and sung by Bro.D.Kennedy prem this song is from Abhiseha Geethangal Vol 8 Album.