Nan Jebitha Jebamellam song lyrics – நான் ஜெபித்த ஜெபமெல்லாம்

Deal Score0
Deal Score0

Nan Jebitha Jebamellam song lyrics – நான் ஜெபித்த ஜெபமெல்லாம்

நான் ஜெபித்த ஜெபமெல்லாம்
வீணாய் போகவில்லை
கர்த்தர் மேல் நம்பிக்கையும்
வீணாய் போகவில்லை – 2

என்னை பெலப்படுத்தி
என்னை சீர்படுத்தி
என்னை ஸ்திரபடுத்தி
என்னை உயர்த்திடுவார்-2 – நான் ஜெபித்த

1.கண்ணீரை காண்கிறார்
கதரலை கேட்கிறார்
வெட்கப்பட்ட இடத்திலே
சாட்சியாக நிறுத்திடுவார் -2 – என்னை பெலப்படுத்தி

2.என் ஜெபத்தை கேட்கிறார்
நல்வார்த்தை தருகிறார்
காத்திருந்த நாட்களுக்கு
ஏற்ற நன்மை தந்திடுவார் -2

3.தீமைகள் நன்மையாய் மாறும்
தோல்விகள் ஜெயமாய் மாறும்
பகைத்தோரின் முன்னே
தலைநிமிற செய்திடுவார் – என்னை பெலப்படுத்தி

Nan Jebitha Jebamellam song lyrics in english

Naan Jebitha Jebamellam
Veenai poga vilaa..
(All the Prayers that I prayed, Never gone in vain)
Karthar mel nambikaiyum
Veenai poga vilaa.. (2)
(The Faith I have in God, Never gone in vain)

CHORUS
Ennai Belapaduthi..
Ennai Seerpaduthi..
Ennai Sthirapaduthi…
Ennai Uyarthiduvaar

( He strengthens me…
He rebuilds me
He will stabilize me…
He will lift me up )

Naan Jebitha
Jebamellam….
BGM

VERSE 1
Kaneerai kaangiraar
Kadharalai ketkiraar
Vetkapatta edathilae
Saatchiyaaga niruthiduvaar

( He sees our tears
He hears our lamentations
In the places of shame
He will keep me as a testimony )

CHORUS
Ennai Belapaduthi..
Ennai Seerpaduthi..
Ennai Sthirapaduthi…
Ennai Uyarthiduvaar

Naan Jebitha Jebamellam
Veenai poga vilaa..
Karthar mel nambikaiyum
Veenai poga vilaa..

BGM

VERSE 2
En Jebathai ketkiraar
Nal vaarthai tharugiraar
Kaathirundha naatkaluku
Yetra nanmai Thanthiduvaar

( He listens to my prayers
He gives comfort words
For The days i had waited
He renders the right goodness )

CHORUS
Ennai Belapaduthi..
Ennai Seerpaduthi..
Ennai Sthirapaduthi…
Ennai Uyarthiduvaar

Naan Jebitha Jebamellam
Veenai poga vilaa..
Karthar mel nambikaiyum
Veenai poga vilaa..

BGM

VERSE 3
Theemaigal nanmaiyai maarum
Tholvigal jeyamaai maarum
Pagaithorin munae
Thalai nimira seithiduvaar (2)

( Evil will turn into goodness
Failures will turn into victory
In front of adversaries
He will lift up my head )

CHORUS
Ennai Belapaduthi..
Ennai Seerpaduthi..
Ennai Sthirapaduthi…
Ennai Uyarthiduvaar

Naan Jebitha Jebamellam
Veenai poga vilaa..
Karthar mel nambikaiyum
Veenai poga vilaa..

நம் தேவன் ஜெபத்தை கேட்கிறவர்
ஜெபத்தை தள்ளாதவர்
உங்கள் ஜெபங்கள் ஒரு நாளும்
வீண் போகாது
அநேக நாட்கள் காத்திருக்கிறாயோ நிச்சய
முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது

எனக்கு ஒரு மாறுதல் உண்டாகாதா
என்று கலங்கி தவித்து கொண்டிருக்க
தேவ பிள்ளையே நம்பிக்கையோடு காத்திரு
உன் ஜெபத்திற்கு நிச்சயம் பதில்
உண்டு தீமைகள் நன்மையாய் மாறும் தோல்விகள்
ஜெயமாய் மாறும்பகைத்தோரின் முன்னே தலைநிவர
செய்திடுவார்

godsmedias
      Tamil Christians songs book
      Logo