நான் என்னை மறக்கின்றேன் – Naan Ennai Marakkintrean

Deal Score0
Deal Score0

நான் என்னை மறக்கின்றேன் – Naan Ennai Marakkintrean

நான் என்னை மறக்கின்றேன்
உந்தன் சமுகத்தில் மகிழ்கிறேன்
உந்தன் கிருபையின் கரங்களில்
என்னை முற்றுமாய் அர்பணித்தேன்

என் உள்ளம் உமக்காய் ஏங்குதய்யா
உம் அன்பை எண்ணி பாடுதய்யா

வாஞ்சையோடே தேடி தேடி
உந்தன் சமுகத்தில் மகிழுவேன்
உந்தன் பிரசனத்தின் வெளிச்சமே
எந்தன் இருளை விலக்குமே

உந்தன் விருப்பம் நிறைவேற்றி நானும்
உந்தன் சமுகத்தில் நிற்கணுமே
உத்தமன் என்றழைப்பீரே
காத்துக்கொள்ள கிருபை தாருமே

வேத வசனம் எந்தன் வாழ்வை
சீர்படுத்தி நடத்துமே
வார்த்தையில் நிலைத்திருப்பேன்
ஆவியின் கனிகள் தருவேன்

Naan Ennai Marakkintrean song lyrics in English

Naan Ennai Marakkintrean
Unthan Samoogaththil magilkintrean
Unthan kirubaiyin karangalil
Ennai Muttrumaai Arpanithean

En Ullam Umakkaai Yeangthaiya
Um Anbai Enni Paaduthaiya

Vaanjaiyodae Thedi Thedi
Unthan samoogathil magiluvean
unthan pirasannathin velichamae
Enthan Irulai vilakkumae

Unthan viruppam niraivettri Naanum
Unthan samoogaththil Nirkanumae
Uththaman entralaippeerae
Kaathukolla kirubai thaarumae

Vedha vasanam enthan vaalvai
Seerpaduthi Nadathumae
Vaarththaiyil nilaithiruppean
Aaviyin kanigal tharuvean

Jeba
      Tamil Christians songs book
      Logo