Naan Enna ventru paaduvean – நான் என்ன வென்று பாடுவேன்

Deal Score0
Deal Score0

Naan Enna ventru paaduvean – நான் என்ன வென்று பாடுவேன்

நான் என்ன வென்று பாடுவேன்
நான் என்ன வென்று சொல்லுவேன்-2
கண்ணீரை கண்ட தேவன்
கரம் பற்றி நடத்துவார்
தனிமையில் இருந்த என்னை
தேற்றி அவர் நடத்துவார்-2

என்னை அனைத்தவர் அவரே
என்னை கைவிட மாட்டார்
என்னை சுமப்பவர் அவரே
என்னை வெறுக்கவும் மாட்டார்-2

1.நம்பிக்கை உரியவர் என் தேவன் நீங்கதான்
உள்ளத்தின் ஆறுதல் என் தேவன் நீங்கதான்-2
துன்பத்தின் வேளையிலே என் துணையாய் இருப்பவரே
என் பெலவீன நேரங்களில் என் பெலனாய் இருப்பவரே -2

2.உறைந்த மழையினால் வெண்மையாக செய்தீர்
இருளான வாழ்க்கையில் ஒளியாக வந்தீர்-2
கலங்கின நேரங்களில் என் கரத்தை பிடித்தவரே
என் உறவுகள் மறந்தாலும் என் உயிராய் இருப்பவரே -2

Naan Enna ventru paaduvean song lyrics in english

Naan Enna ventru paaduvean
Naan enna ventru solluvean -2
Kanneerai kanda devan
karam pattri nadathuvaar
Thanimaiyil iruntha ennai
theattri Avar ndathuvar -2

Ennai Anaithavar avarae
ennai kaivida mattaar
Ennai sumappavar avarae
Ennai verukkavum maattaar -2

1.Nambikkai uriyavar en devan neengathaan
Ullaththin Aaruthal en devan neengathaan -2
Thunbaththin velaiyilae en thunaiyaai iruppavarae
En Belaveena nearangalil En Belanaai iruppavarae -2

2.Uraintha mazhaiyinaal venmaiyaga seitheer
Irulana Vaalkkaiyil oliyaga vantheer-2
Kalangina nearnagalil en karathathi pidithavarae
En uravugal maranthalum en uyiraai iruppavarae -2

Ebinezer

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo