Moovoru Iraiva Mulu muthal thalaiva song lyrics – மூவொரு இறைவா முழுமுதல்
Deal Score0
Shop Now: Bible, songs & etc
Moovoru Iraiva Mulu muthal thalaiva song lyrics – மூவொரு இறைவா முழுமுதல்
மூவொரு இறைவா முழுமுதல் தலைவா
உமக்கே அஞ்சலி நிறை அஞ்சலி
- மண்ணில் வந்த மாபரனே உமக்கு
மலர்களாலே அஞ்சலி
மனதில் வாசம் செய்பவரே
உமக்கு மலர்களாலே அஞ்சலி - தீமை அழிக்க வந்தவரே உமக்கு
தீபத்தாலே அஞ்சலி
தியாக தீபம் இயேசுவே
உமக்கு தீபத்தாலே அஞ்சலி - மாட்சி நிறைந்த இயேசுவே உமக்கு
தூபத்தாலே அஞ்சலி
தூய்மை வடிவாய் திகழ்பவரே
உமக்கு தூபத்தாலே அஞ்சலி