மேகம் போன்ற எத்தனை – Megam Pondra Eththanai
மேகம் போன்ற எத்தனை – Megam Pondra Eththanai Tamil New Christian Songs lyrics,tune and sung by Pr.Lucas sekar.Revival Ministries.
மேகம் போன்ற எத்தனை சாட்சிகள் நம் முன்னே
பாரமான பாவத்தை உதரி சென்றிடுவோம்
விசுவாசம் துவக்கினவர்
நிச்சயம் முடித்திடுவார்
பொறுமையுடன் ஓடிடுவோம்
ஓட்டத்தை முடித்திடுவோம்
பரமனின் அழைப்பின் பந்தய பொருளுக்காய்
லக்கை நோக்கியே
தொடர்ந்து ஓடுவோம்(2)
சோர்ந்து போகாதே
நீ சோர்ந்து போகாதே -2
உன்னை அழைத்தவர் உன்னை கைவிட மாட்டாரே
உன்னை முன்முறித்தவர் உன்னை மறந்திட மாட்டாரே
உள்ளங்கையிலே
உன்னை வரைந்தவர் மறந்திட மாட்டாரே
உன்னை கைவிடமாட்டாரே(2)
1.ஏழு மடங்கு அக்கினியோ
சோர்ந்து போனாயோ
மேகம் போன்ற சாட்சிகள் முன் நிச்சயம்
ஜெயம் பெறுவாய் -2 – விசுவாசம் துவக்கினவர்
2.வில்வீரர் மனமடிவாக்கினாரோ
சோர்ந்து போனாயோ
இருதயம் ஊற்றி ஜெபித்திடுவோம்
பலவான் வில் முறியும் -2
தளர்ந்து போன கைகள்
எல்லாம் பெலமாய் மாறிடுமே
தள்ளாடும் முழங்கால்கள்
பலத்தால் நின்றிடுமே
புது பெலத்தால் நின்றிடுமே(2) – பரமனின் அழைப்பின்
3.சீமேயியைப் போல் பல மனிதர்களால்
தூஷிக்கப்படுகிறாயோ
மரணத்தை ஜெயமாய் விழுங்கினவர்
உன் பக்கம் இருக்கின்றார் -2
உன் கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
உன் நிந்தையைப் புரட்டிடுவார்
புற ஜாதிகளின் நிந்தைகளை
(நீ) இனிமேல் சுமப்பதில்லை (2) – பரமனின் அழைப்பின்
மேகம் போன்ற எத்தனை song lyrics, Megam Pondra Eththanai song lyrics. Tamil songs
Megam Pondra Eththanai song lyrics in English
Megam Pondra Eththanai Saatchikal Nam munnae
Paaramana Paavaththai uthari Sentriduvom
Visuvaasam Thuvakkinavar
Nitchayam Mudithiduvaar
Porumaiyudan Oodiduvom
Oottaththai Mudithiduvom
Paramanin Alaippin Panthaya Porulukkaai
Lakkai Nokkiyae
Thodarnthu Ooduvom -2
Sornthu Pogathae
Nee Sornthu Pogathae -2
Unnai Alaithavar Unnai Kaivida Mattarae
Unnai Mun kurithavar Unnai Maranthida Mattarae
Ullankaiyilae
Unnai Varainthavar Maranthida Mattarae
Ummai Kaividamattarae -2
1.Yealu Madangu Akkiniyo
Sornthu Ponayo
Megam pontra Saatchikal Mun Nitchayam
Jeyam Peruvaai -2- Visuvasam Thuvakkinavar
2.Vilveerar Manamadivakkinaro
Sornthu Ponayo
Irudhayam Oottri Jebithiduvom
Palavaan Vil muriyum -2
Thalarnthu pona kaikal
Ellaam Belamaai Maaridumae
Thalladum Mulankaalgal
Balathaal Nintriduomae
Puthu Belathaal Nintridumae -2- Paramanin Alaippin
3.Seemeyiyai Pol Pala Manitharkalaal
Thooshikkapadukirayo
Maranaththai Jeyamaai Vilunginavar
Un Pakkam Irukkintraar-2
Un Kanneerellaam thudaithiduvaar
Un Ninthaiyai purattiduvaar
Pura Jaathikalain Ninthaikalai
(Nee) Inimel Sumapathillai -2- Paramanin Alaippin