மாட்டிகிட்டாறு மைனர் – Mattikitaaru Mainar Mattikitaaru

Deal Score+1
Deal Score+1

மாட்டிகிட்டாறு மைனர் – Mattikitaaru Mainar Mattikitaaru

மாட்டிகிட்டாறு மைனர் மாட்டிகிட்டாறு
போலியான நண்பனிடம் மாட்டிகிட்டாறு
மாட்டிகிட்டாறு மைனர் மாட்டிகிட்டாறு
தகப்பன் அன்பை மறந்ததாலே மாட்டிகிட்டாறு -2

1.சொத்தை பிரிச்சு கேட்டு
சொந்த ஊர விட்டு
தூர தேசம் சென்று
அழிச்சுபுட்டாரு சொத்தை அழிச்சுபுட்டாரு

ஐயா பசிக்குது
அம்மா பசிக்குது -2

2.புத்தி தெளிஞ்சு எழும்பி
தகப்பன் அன்பை உணர்ந்து
அப்பாவிடம் மைனர்
திரும்பி வந்தாரு

அப்பா அப்பா சாரி
அப்பா அப்பா சாரி

கண்ணீர் விட்டாரு மைனர்
கண்ணீர் விட்டாரு
செய்த தப்ப உணர்ந்து
கண்ணீர் விட்டாரு

காத்திருந்த தகப்பன்
திரும்பி வந்த மகனை
ஓடி அணைத்து கொண்டு
முத்தம் தந்தாரு
தகப்பன் முத்தம் தந்தாரு

புதிய மோதிரம்
புதிய வஸ்திரம்
புதிய காலனி
பெரிய விருந்து

பிழைச்சுகிட்டாரு மைனர் பிழைச்சுகிட்டாரு
தகப்பன் அன்பை உணர்ந்ததாலே பிழைச்சுகிட்டாரு -2

Mattikitaaru Mainar Mattikitaaru song lyrics in english

Mattikitaaru Mainar Mattikitaaru
poliyana Nanbanidam Mattikitaaru
Mattikitaaru Mainar Mattikitaaru
Thagappan Anbai Maranthathalae Mattikitaaru -2

1.Soththa Pirichu keattu
sontha oorva vittu
Thoora desam sentru
Alichuputtaru soththa alichuputtaru

Aiya Pasikuthu
Amma Pasikuthu -2

2.Puththi Thelinchu elumbi
Thagappan Anbai Unarnthu
Appavidam Mainar
Thirumbi vantharu

Appa Appa Sorry
Appa Appa Sorry

Kanneer vittaru mainar
kanneer vittaru
Seitha Thappa Unarthu
kanneer vittaru

Kaathiruntha Thagappan
Thirumbi Vantha maganai
Oodi Anaithu kondu
Muththam Thantharu
Thagappan Muththam Thantharu

Puthiya Mothiram
Puthiya Vasthiram
Puthiya Kaalani
Periya Virunthu

Pilachukittaru Mainar Pilachukittaru
Thagappan Anbai Unarnthathalae Pilachukittaru -2

Jeba
      Tamil Christians songs book
      Logo