Marumozhi Arulichseithar song lyrics – மறுமொழி அருளிச்செய்தார்
Marumozhi Arulichseithar song lyrics – மறுமொழி அருளிச்செய்தார்
எபினேசரே எபினேசரே
இதுவரையில் உதவினீரே
எபினேசரே எபினேசரே பெலிஸ்தியரின் கைக்கு காத்தவரே
ஜெபதிற்கு பதில் அளித்தார் பலிகளை அங்கீகரித்தார்
தேவாதி தேவனவர்
மறுமொழி அருளிச்செய்தார்{2} (1 சாமு 7:9)
Chorus
எபினேசரே எபினேசரே
இதுவரையில் உதவினீரே
எபினேசரே எபினேசரே பெலிஸ்தியரின் கைக்கு காத்தவரே (2) (1 சாமு 7:12)
எதிரியின் படைக்கு பயந்து நான் நின்ன பயந்து நான் நின்ன (2)
இடி முழக்கத்தால் எதிரிய நீங்க அழித்தீங்க (2)
எல்லையில மதிலா நின்னீங்க(2) (1 சாமு 7:10) -எபினேசரே
சத்துரு பட்சித்த எந்தன் தேசத்தை எந்தன் தேசத்தை (2)
திரும்பவும் என் கையிலேயே கொடுத்தீங்க (2)
எல்லையில சமாதானம் வைத்திங்க (2) (1சாமு 7:14) – எபினேசரே