மரணத்தை ஜெயித்தவர் – Maranathai Jeyithavar En Yesuvay
மரணத்தை ஜெயித்தவர் – Maranathai Jeyithavar En Yesuvay
1.மரணத்தை ஜெயித்தவர் என் ஏசுவே
பாதாளம் வென்றவரே
பதினாறாயிரங்களில் சிறந்தவரே
சாரோனின் ரோஜா நீரே – என்
2.முள்முடி தான் கிரீடம் தானோ
என்னதோர் நேசமிதையே
இது அதிசயமே இது ஆச்சர்யமே
இது அன்பரின் பாசமிதே
3.வாரினாலே வதைத்தனரே
துரோகியாம் எனக்காகவே
என்னில் நேசம் வைத்து என்னை தேடி வந்து
என்னில் ஒன்றுமில்லை தேவனே
4.ஆணிகளால் அறைந்தனரே
அருள்மாரி பொழிந்திடவே
உம் ஆவியினால் ஜெயம் பெற்றிடுவேன்
சத்ரு சேனையை முறியடிப்பேன்
5.உன்னதரே உயர்த்தவரே
ஏழையும் என் பெலனே
என்னை ஜீவ பலியாக
உம் சித்தம் போல் நடத்திடுமே
6.உம் சித்தமே என் வாஞ்சையே
அதுவே என் ஜீவனாமே
உம் சாயலை அடைந்திட தயை செய்யுமே
நேசர் மார்பினில் சாய்ந்திடவே
Maranathai Jeyithavar En Yesuvay song lyrics in english
1.Maranathai Jeyithavar En Yesuvay
Baadhalam Vendravaray
Pathinairangalil Sirandhavaray
Saaronin Roja Neeray – En
2.Mulmudi Than kireedam Thano
Ennadhor Nesamidhay
Idhu Athisayamay Idhu Aacharyamay
Idhu Anbarin Pasamidhay
3.Varinalay Vadhaithanaray
Dhrogiyam Enakkagavay
Ennil Nesam Vaithu Ennai Thedi Vandhu
Ennil Ondrumillai Devanay
4.Aanigalal Araindhanaray
Arulmaari Pozhindhidavay
Um Aaviyinal Jayam Petriduven
Sathru Senaiyai Muriyadipen
5.Unnadharay Uyarthavaray
Ezhayam En Belaney
Ennai Jeeva Baleyaga
Um Sitham Pol Nadathidumey
6.Um Sithamey En Vanjaya
Adhuvay En Jeevanamay
Um Saayalai Adaindhida Thayai Seiyumay
Nesar Marbinil Saindhidavay