Marakkappaduvathillai endru song lyrics – மறக்கப்படுவதில்லை என்று

Marakkappaduvathillai endru song lyrics – மறக்கப்படுவதில்லை என்று

மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே
மறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே-2
நீர் செய்த நன்மைகள் ஏராளமே
தினம்தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே-2 மறக்கப்படுவதில்லை

1.கலங்கின நேரங்களில் கை தூக்கினீர்
தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர்-2
உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர்
சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர்-2

தினம் தினம் நன்றி சொல்கிறேன்
நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2
மறக்கப்படுவதில்லை
2.உலகமே எனக்கெதிராய் எழுந்த போது
எனக்காக என் முன்னே நின்றவரே-2
தினம் உந்தன் கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்து
எதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே-2

தினம் தினம் நன்றி சொல்கிறேன்
நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்-2
மறக்கப்படுவதில்லை

Marakkappaduvathillai endru song lyrics in English 

Marakkappaduvathillai endru vakkuraiththeere
Maravaamal thinamum ennai
nadaththi vantheere-2
Neer seitha nanmaigal yeraalame
Thinam thinam ninaiththu ullam ummai thuthikkuthe-2
Marakkappaduvathillai

1. Kalangina nerangalil kai thookkineer
Thaviththitta nerangalil thangi nadaththineer-2
Udainthitta nerangalil uruvaakkineer
Sornthitta nerangalil soozhnthu kondeer-2

Thinam thinam nandri solgiren
Ninaiththu thinam nandri solgiren-2-
Marakkappaduvathillai

2. Ulagame enakkethiraai ezhuntha pothu
Enakkaaga en munne nindravare-2
Thinam unthan kirubaikkullaay maraiththu vaiththu
Ethirththavar munbaaga uyarththineere-2

Thinam thinam nandri solgiren
Ninaiththu thinam nandri solgiren-2-
Marakkappaduvathillai

We will be happy to hear your thoughts

      Leave a reply