Mannippu Arulum Maaperum Arase song lyrics – மன்னிப்பு அருளும் மாபெரும் அரசே

Deal Score0
Deal Score0

Mannippu Arulum Maaperum Arase song lyrics – மன்னிப்பு அருளும் மாபெரும் அரசே

  1. மன்னிப்பு அருளும் மாபெரும் அரசே
    உனதுள்ளம் சமுத்திரமோ என்னைத்
    தண்டிக்க மறுத்த தரணியின் அரசே
    உனதுள்ளம் கருணை ஊற்றோ

இது எங்கும் உண்டோ (2) – எந்தன்
சிந்தைக்கு மேலான விந்தையல்லோ
என்னைத் தண்டிக்க மறுத்த…

  1. கைகளும் கால்களும் செய்தவற்றை
    அந்த ஆணிகள் துளைத்ததால் நீக்கினீரோ
    பல வலைகளில் சிக்கிய பாவி யென்னை
    இந்த வாதைகள் ஏற்று நீர் மீட்டதேனோ
  2. பவுல் போன்ற தூயவர் செய்த வேலை
    இந்த பாவியின் பொறுப்பினில் தந்ததேனோ
    உந்தன் பரலோக தூதரும் விரும்பும் வேலை
    இந்த தரணியில் எம்மிடம் வைத்ததேனோ(2)

Mannippu Arulum Maaperum Arase song lyrics in english

1.Mannippu Arulum Maaperum Arase
Unathullam Samuthiramo Ennai
Thandikka Marutha Tharaniyin Arasae
Unathullam Karunai Oottro

Ithu Engum Undo(2) Enthan
Sinthaikku Melana Vinthaiyallo
Ennai Thandikka Marutha

2.Kaikalum Kaalkalum Seithavattrai
Antha Aanigal Thulaithathaal neekkineero
Pala valaikalil Sikkiya paavi Ennai
Intha vaathaigal Yeattru Neer Meetatheanao

3.Paul Pontra Thooyavar Seitha vealai
Intha paaviyin Poruppinil Thanthatheano
Unthan paraloga Thootharum Virumbum Vealai
Intha Tharaniyil Emmidam Vaithatheano-2

R-16 Beat T-90 E 4/4

godsmedias
      Tamil Christians songs book
      Logo