மன்னவன் இயேசு வெற்றி சிறந்தார் – Manavan Yesu Vettri siranthar
மன்னவன் இயேசு வெற்றி சிறந்தார் – Manavan Yesu Vettri siranthar
மன்னவன் இயேசு வெற்றி சிறந்தார்
சொன்னதின் படியே உயிர்த்தழுந்தார்
பாவமே மரணமே சாபமே முறிந்ததே
இழந்த மகிமையை மீட்டு கொடுத்தாரே
இரண்டாம் மரணம் இனியும் இல்லையே
ஆட்டுக்குட்டி தம் இரத்தத்தினாலே
ஒப்புரவாகி ஜெயம் தந்தாரே – ஆட்டுக்குட்டி
உயிரை தரவே வந்தீர்
உமக்குள் எனையும் வைத்தீர்
உலக தோற்றம் உன்னையும் எனையும்
உம் சிந்தையில் வைத்தீர்
மரணமே உன் கூரங்கே
பாதாளமே உன் ஜெயமெங்கே
மரணமே உன் கூரங்கே
பாதாளமே உன் ஜெயமெங்கே – ஆட்டுக்குட்டி
மண்ணின் சாயல் கலைந்தே
விண்ணின் சாயல் தரித்தேன்
மறுரூபம் தனை அடைந்தேன்
மகிமன் சாயல் பெற்றதாய்
மரணமே உன் கூறங்கே
பாதாளமே உன் ஜெயமெங்கே
மரணமே உன் கூற எங்கே
பாதாளமே உன் ஜெயமெங்கே – ஆட்டுக்குட்டி
உயிர் தெழுந்தார் ஜெயித்தெழுந்தார்
மீட்பை தந்தார் திரும்பி வருவார்
யூதாவின் ராஜா உயிர்த்தார் அல்லேலூயா
ஜெயித்தார் அல்லேலூயா
வெற்றியின் வேந்தன் எழுந்தார் அல்லேலூயா
மீட்டார் அல்லேலூயா
மீண்டும் வருவார்
அழுகை செய்வார்
சாட்சியின் இரத்தம் ஏங்குதே – ஆட்டுக்குட்டி
Manavan Yesu Vettri siranthar song lyrics in English
Manavan Yesu Vettri siranthar
Sonnathinpadiyae uyirthelunthaar
Paavamae Maranamae Saabamae Murinthathae
Elantha Magimaiyai Meettu kodutharae
Irandaam Maranam Iniyum Illaiyae
Aattukutti Tham Raththathinaalae
Oppuravagi Jeyam Thantharae – Aattukutti
Uyirai Tharavae vanteer
Umakkul ennaiyum vaitheer
Ulaga thottram Unnaiyum Ennaiyum
Um sinthaiyil vaitheer
Maranamae Un koorengae
Paathalamae un Jeyamengae -2- Aattukutti
Mannini Saayal kalainthathae
Vinnin Saayal Tharithean
Maruroobam Thanai Adainthean
Magimai Saayal Pettrathaai
Maranamae Un koorengae
Paathalamae un Jeyamengae -2- Aattukutti
Uyirthelunthaar Jeyithelunthaar
Meetpai Thanthaar Thirumbi varuvaar
Yuthavin Raaja Uyirthaar Alleluya
Jeyithaar Alleluya
Vettriyin Venthan Elunthaar Alleluya
Meettaar Alleluya
Meendum Varuvaar
Aalugai seivaar
Saatchiyin Raththam Yeanguthae – Aattukutti