Manam Varunthuvaai Manitha Ash Wednesday tamil Christian song lyrics – மனம் வருந்துவாய் மனிதா

Deal Score0
Deal Score0

Manam Varunthuvaai Manitha Ash Wednesday tamil Christian song lyrics – மனம் வருந்துவாய் மனிதா

பல்லவி

மனம் வருந்துவாய் மனிதா
மனம் திரும்புவாய்
மனம் வருந்துவாய் மனிதா
மனம் திரும்புவாய்
நம்பிக்கை கொள்ளுவாய்
மறவாதே நீ மறவாதே
நம்பிக்கை கொள்ளுவாய்
மறவாதே நீ மறவாதே
மனம் வருந்துவாய் மனிதா
மனம் திரும்புவாய்
மனம் வருந்துவாய் மனிதா
மனம் திரும்புவாய்

சரணம் -1

விபூதி பூசலாம் நல்ல விருந்தைத் தவிர்க்கலாம்
விபூதி தடவலாம் நல்ல விருந்தைத் தவிர்க்கலாம்
விரும்பி செய்வதால் பலனும் பெரிதாகும்
விரும்பி செய்வதால் பலனும் பெரிதாகும்
மறவாதே மறவாதே மறவாதே நீ மறவாதே
மனம் வருந்துவாய் மனிதா
மனம் திரும்புவாய்

சரணம் – 2

ஜெபமும் செய்யலாம் பெரும் தபமும் செய்யலாம்
ஜெபமும் செய்யலாம் பெரும் தபமும் செய்யலாம்
தனித்து செய்வதால் நம் தந்தை கேட்டருள்வார்
தனித்து செய்வதால் நம் தந்தை கேட்டருள்வார்
மறவாதே மறவாதே மறவாதே நீ மறவாதே
மனம் வருந்துவாய் மனிதா
மனம் திரும்புவாய்

சரணம் -3

அன்பு செய்வதால் நாம் மன்னித்து வாழ்வதால்
அன்பு செய்வதால் நாம் மன்னித்து வாழ்வதால்
பணிகள் புரிவதால் பரமன் மக்களாவோம்
பணிகள் புரிவதால் பரமன் மக்களாவோம்
மறவாதே மறவாதே மறவாதே நீ மறவாதே
மனம் வருந்துவாய் மனிதா
மனம் திரும்புவாய்

சரணம் – 4

தருமம் செய்யலாம் நல்ல தானம் செய்யலாம்
தருமம் செய்யலாம் நல்ல தானம் செய்யலாம்
மறைத்து செய்வதால் மகிழ்வார் நம் இறைவன்
மறைத்து செய்வதால் மகிழ்வார் நம் இறைவன்
மறவாதே மறவாதே மறவாதே நீ மறவாதே
மனம் வருந்துவாய் மனிதா
மனம் திரும்புவாய்

மனம் வருந்துவாய் மனிதா
மனம் திரும்புவாய்
நம்பிக்கை கொள்ளுவாய்
மறவாதே நீ மறவாதே.
நம்பிக்கை கொள்ளுவாய்
மறவாதே நீ மறவாதே
மனம் வருந்துவாய் மனிதா
மனம் திரும்புவாய் மனம் வருந்துவாய் மனிதா
மனம் திருந்துவாய்

மனம் வருந்துவாய் மனிதா மனம் திரும்புவாய் சாம்பல் புதன் பாடல் வரிகள்

    Jeba
        Tamil Christians songs book
        Logo