மலர் மணமே – Malar Manamae

Deal Score0
Deal Score0

மலர் மணமே – Malar Manamae Tamil Christian wedding songs lyrics, Wtitten and sung by Lyrics & Sung by Mrs.Violet Aaron (Late) Year of Release-1973.தமிழ் கிறிஸ்தவ திருமண பாடல்கள் பாடல் வரிகள்

மலர் மணமே! மலர் மணமே! மலர் மணமே வீசிடுதே
மங்களமே! மங்களமே! மங்களமே செழித்திடுதே – மலர்மணமே

1.⁠ஜீவநறுமணமே தேவ திருமணமே (2)
ஆதியில் ஏதேனில் ஆதாம் ஏவாளுடன்
ஆதிப்பிதா வார்த்தை மூவர் முன்னால் மங்களம்
அன்றுப்போல் இன்றும் என்றும் செழிக்குது மங்களம்

2.⁠⁠தேவதிருச்சபையை தேவ மணவாளியாய் (2)
தேவக்குமாரன் திருமணம் புரிவதுபோல்
ஆவியில் ஜோடிக்கும் ஆதிமெய் அன்பினால்
ஜோதி அன்பின் கயிற்றால் இணைத்தாசீர்தாருமே

3.⁠⁠எபநேசரானவரே இம்மானுவேலவரே (2)
இறுதி வரையிலும் இருப்பதாயுரைத்தீரே
உறுதி வார்த்தை இவர் இருவரில் தங்கிட
திருமண மங்களம் கிருபையில் வாழ்ந்திட

Tamil Christian Marriage songs

Malar Manamae song lyrics in English

Malar Manamae Malar Manamae Malar Maname Veesiduthe
Mangalamae Mangalamae Mangalamae Sezhithiduthae – Malarmanamae

1.Jeeva Narumanamae Deva Thirumanamae -2
Aathiyil Yeathenil Aathaam Yeavaludan
Aathippitha Vaarthai Moovar Munnaal Mangalam
Antrupol Intrum Entrum Sezhikkuthu Mangalam

2.Deva Thirusabaiyae Deva Manavaaliyaai-2
Deva kumaaran Thirumanam Purivathupol
Aaviyil Jodikkum Aathimei Anbinaal
Jothi Anbin Kayittraal Inaithaaseertharumae

3.Ebanesaranavarae Immanuvealavarae -2
Iruthi Varaiyilum Iruppathauraitheerae
Uruthi Vaarthai Ivar Iruvaril Thangida
Thirumana Mangalam Kirubaiyil Vaalnthida

Jeba
      Tamil Christians songs book
      Logo