Magimai Maatchimai niranthavarae song lyrics – மகிமை மாட்சிமை நிறைந்தவரே
Magimai Maatchimai niranthavarae song lyrics – மகிமை மாட்சிமை நிறைந்தவரே
மகிமை மாட்சிமை நிறைந்தவரே
மகிழ்வுடன் தொழுதிடுவோம்
பரிசுத்த தேவனாம் இயேசுவை
பணிந்தே தொழுகுவோம்
- உன்னத தேவன் நீரே
ஞானம் நிறைந்தவரே
முழங்கால் யாவுமே
பாரில் முடங்கிடுதே
உயர்ந்தவரே சிறந்தவரே
என்றும் தொழுதிடுவோம் - ஒருவரும் சேரா ஒளியில்
வாசம் செய்பவரே
ஒளியினைத் தந்துமே
இதயத்தில் வாசம் செய்யும்
ஒளி நிறைவே அருள் நிறைவே
என்றும் தொழுதிடுவோம் - பரிசுத்த தேவன் நீரே
பாதம் பணிந்திடுவோம்
கழுவியே நிறுத்தினீரே
சத்திய தேவன் நீரே
கனமகிமை செலுத்தியே நாம்
என்றும் தொழுதிடுவோம்
4.நித்திய தேவன் நீரே
நீதி நிறைந்தவரே
அடைக்கலமானவரே
அன்பு நிறைந்தவரே
நல்லவரே வல்லவரே
என்றும் தொழுதிடுவோம்
Magimai Maatchimai niranthavarae song lyrics in english
Magimai Maatchimai niranthavarae
Magilvudan Thozhuthiduvom
Parisutha devanaam Yesuvai
Paninthae Thozhuguvom
1.Unnatha Devan Neerae
Gnanam Niranthavarae
Mulangaal Yaavumae
Paaril Madangiduthae
Uyarnthavarae Siranthavarae
Entrum Tholuthiduvom
2.oruvarum seara Ozhiyil
Vaasam seibavarae
Ozhiyinai Thanthathumae
Idhayaththil Vaasam seiyum
Oliniraivae Arul niraivae
Entrum Tholuthiduvom
3.Parisutha devan neerae
Paatham paninthiduvom
Kazhuviyae Niruthineerae
Saththiya devan neerae
Ganam magimai seluthiyae naam
Entrum Tholuthiduvom
4.Niththiya Devan neerae
Neethi Nirainthavarae
Adaikkalmanavarae
Anbu nirainthavrae
Nallavarae Vallavarae
Entrum Tholuthiduvom
R-Disco T-120 Dm 2/4