Magilvean Magilvean Ratchippin – மகிழ்வேன் மகிழ்வேன் இரட்சிப்பின்

Deal Score+1
Deal Score+1

Magilvean Magilvean Ratchippin – மகிழ்வேன் மகிழ்வேன் இரட்சிப்பின்

மகிழ்வேன் மகிழ்வேன்
இரட்சிப்பின் தேவனில் மகிழ்வேன்

  1. அத்திமரம் துளிர் விடாமல் போயினும்
    திராட்சைச் செடி பழம் கொடாமல் போயினும்
  2. ஒலிவ மரம் காய்க்காமல் போயினும்
    வயலில் விளைச்சல் இல்லாமல் போயினும்
  3. கிடையில் ஆடு முதலற்றாலும்
    தொழுவத்தில் மாடு இல்லாமற் போயினும்
  4. என் கால்களை அவர் மான் கால் போலாக்கி
    உன்னத ஸ்தலங்களில் நடத்துகிறார்.
  5. என் கோட்டை என் பெலன் என் யேகோவா
    உமக்குள் நித்தியம் மகிழுவேன்

Magilvean Magilvean Ratchippin song lyrics in English

Magilvean Magilvean Ratchippin
Devanil Magilvean

1.Aththimaram thulir vidamal poyinum
Thiratchai chedi pazham kodamal poyinum

2.Oliva Maram kaaikaamal poyinum
Vayalil Vilaichal illamal poyinum

3.Kidaiyil Aadu Muthalattralum
Thozhuvaththil Maadu Illamal poyinum

4.En Kaalkalai Avar Maan Kaal Polakki
Unnatha sthalangalil nadathukiraar

5.En Koattai en Belan en Yohova
Umakkul Niththiyam magiluvean

Magilvean Magilvean Ratchippin lyrics, Magilven magilven Ratchippin lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo