மாறவே ஆசைப்படுகிறேன் – Maaravae Aasaipadukirean

Deal Score0
Deal Score0

மாறவே ஆசைப்படுகிறேன் – Maaravae Aasaipadukirean Tamil Christian song Lyrics in English, Written by Pastor Joseph decal.

மாறவே ஆசைப்படுகிறேன் – என்னை
மாற்றிவிடும் அருமை நேசரே

  1. என் சிந்தை மாறணும்
    என் செயல்கள் மாறணும்
    என் பேச்சு மாறணும்
    என் பெருமை மாறணும்
  2. என் உடை மாறணும்
    என் நடை மாறணும்
    என் உள்ளம் மாறணும்
    ஐயா உம்மைப் போலவே
  3. என் ஜெபம் மாறணும்
    என் துதி மாறணும்
    என் சுயம் சாகணும்
    ஐயா உம்மைப் போலவே

Maaravae Aasaipadukirean song lyrics in english

Maaravae Aasaipadukirean Ennai
Maattrividum Arumai Nesarae

1.En Sinthai Maaranum
En Seyalgal Maaranum
En Pechu Maaranum
En Perumai Maaranum

2.En Udai Maaranum
En nadai Maaranum
En Ullam Maaranum
Aiya Ummai polavae

3.En jebam Maaranum
En thuthi Maaranum
En suyam Saaganum
Aiya Ummai polavae – Maravae Aasai

Eva. ஜோசப் டீ கால்
R-Slow Rock T-120 Em 6/8

godsmedias
      Tamil Christians songs book
      Logo